Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


 தி.மு.க., மீது மக்கள் கோபம்

 தி.மு.க., மீது மக்கள் கோபம்

காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. தமிழகத்தில் கஞ்சா, போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது.

மக்கள் அச்சத்திலேயே வாழும் மோசமான நிலை உள்ளது.

தி.மு.க.,வின் ஐந்து ஆண்டுகால ஆட்சியில், குடிநீர் கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவை உயர்த்தப்பட்டுள்ளதால், மக்கள் கோபத்தில் உள்ளனர். வரும் தேர்தலில், தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்ப அவர்கள் காத்திருக்கின்றனர்.

- - முருகன் மத்திய இணையமைச்சர், பா.ஜ.,

Advertisement