Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


புதுச்சேரி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தவெக; 30 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி

புதுச்சேரி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தவெக; 30 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ளது.
30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து களமிறங்குகிறது.
இந்த நிலையில், 30 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை தவெக இன்று வெளியிட்டுள்ளது. அண்மையில் பாஜவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்த சாய் சரவண குமார், திருபுவனை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் முழுவிபரம்


லாஸ்பேட்டை - சாமிநாதன்

காரைக்கால் தெற்கு - அசனா

நெட்டப்பாக்கம் (தனி) - பெரியசாமி

திருபுவனை (தனி) - சாய் சரவணன் குமார்

முத்தியால்பேட்டை - பிரகாஷ் குமார்

பாகூர் - தனவேலு

ராஜ் பவன் - சந்திரன்

உப்பளம் - சிவா

உழவர்கரை - சசிபாலன்

அரியாங்குப்பம் - குமரவேலு

மணவெளி - ராமு

வில்லியனூர் - ரமேஷ்

முதலியார்பேட்டை - மணிபாலன்

மண்ணாடிப்பட்டு - பாரதிதாசன்

உருளையன்பேட்டை - மரிய பிரான்சிஸ்

மங்கலம் - சத்யா

காமராஜ் நகர் - சுமன்

நெல்லித்தோப்பு - விக்னேஸ்வரன்

காலாப்பட்டு - சசிக்குமார்

இந்திரா நகர் - முருகன்

கதிர்காமம் - ஜெயந்தி

ஊசுடு (தனி) - சரவணபவா

தட்டாஞ்சாவடி - பன்னீர்செல்வம்

ஏம்பலம் (தனி) - தமிழ்ச்செல்வன்

நெடுங்காடு (தனி) - காமராஜ்

திருநள்ளாறு - ராஜா முஹம்மது

காரைக்கால் வடக்கு- வெங்கடேஷ்

நிரவி T.R. பட்டினம் - கணேஷ்

மாகே - பிரிஜேஷ்

ஏனாம் - தோட்டாராஜூ

Advertisement

மார் 23, 2026 12:16 am

எல்லார் காதுலேயும் ஊதுங்கடா சங்கை.

Reply Rate this
மார் 22, 2026 11:35 pm

அங்கே 30.... இங்கே 234..... அப்போ அடுத்த ஆட்சி.... இவர்களுடையது தான் போல் தெரிகிறது..... தேர்தல் முடிவுகள் வரும் நாளில்.... இதிலே யாரெல்லாம்.... துண்டை காணோம்.... துணியை காணோம் என்று ஓட போகிறார்கள் என்று தான் தெரியவில்லை !!!

Reply Rate this