Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 விவசாயிகள் மீது பொய் வழக்கு

 விவசாயிகள் மீது பொய் வழக்கு

ஸ்ரீகாந்த், 36குடியாத்தம், வேலூர்

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாலாற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. முன்னெப்போதையும் விட, ஆறு இப்போது கடுமையாக மாசுபட்டுள்ளது. விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுவது வேதனையாக உள்ளது. வேலுார் மற்றும் சுற்றுவட்டார மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.

Advertisement