Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


திமுகவையும், டீக்கடைகளையும் பிரிக்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்

 திமுகவையும், டீக்கடைகளையும் பிரிக்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: திமுகவையும், டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது என திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபைக்கு 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்று திருவாரூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரத்தை துவக்கினார். இன்று திருச்சியில் அவர் பிரசாரம் செய்தார். காலையில் டீக்கடை ஒன்றில் டீக்குடித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று துணை முதல்வரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தேநீர் கடை மற்றும் அரசு பஸ்சில் ஓட்டு சேகரித்தார்.

இதனை மேற்கோள் காட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுகவையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது. இதுதான் நாம் வளர்ந்த இடம். அரசியலையும், உலக நடப்புகளையும் அறிந்து கொண்ட இடம். டீக்கடைகள், சைக்கிள் கடைகள், முடி திருத்தகங்கள் இவை திமுகவின் அதிகாரப்பூர்வமற்ற கிளைக்கழகங்கள். இவ்வாறு அந்த பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement

ஏப் 03, 2026 10:02 am

தி மு க வையும் ஊழளையும் பிரிக்க முடியாது

Reply Rate this
ஏப் 02, 2026 09:31 am

தவறு தலீவரே டீம்காவையும் பிரியாணி கடையையும் பிரிக்க முடியாது

Reply Rate this
ஏப் 02, 2026 08:37 am

உண்மை போதை நடமாட்டாமே அங்கிருந்து தானே ஆகவே உங்கள் தொடர்பை யாராலும் மாற்ற முடியாது தான்.

Reply Rate this
ஏப் 01, 2026 11:51 pm

லஞ்சம் ஊழல் கொலை பிரிக்க முடியாது அது போலவோ

Reply Rate this
ஏப் 01, 2026 09:54 pm

அதான் திமுக வைக்காத இடம் சாக்கடை மட்டும் தான்

Reply Rate this
ஏப் 01, 2026 09:34 pm

கடை கடையாக ஏறி மன்னிப்பு கேட்டதெல்லாம் மறந்து விட்டதா?

Reply Rate this
ஏப் 01, 2026 09:21 pm

வேறு வேறு தொழில் முனைவோர் யாரும் கிடைக்கவில்லையோ

Reply Rate this
ஏப் 01, 2026 08:52 pm

தி மு க அந்த அளவுக்கு டாஸ்மாக் கஞ்சா மூலம் மக்கள் புத்தியை மழுங்கடித்தது விட்டாது.

Reply Rate this
டாஸ்மாக் கடைகள் மூடுவோம் என்று பாஜக அதிமுக கூட்டணி இதுவரை வாக்குறுதிஅளிக்கவில்லையே.கஞ்சாவை மூலிகையாக அறிவிக்க வேண்டும் என்று சொன்ன கூட்டணி தானே அதிமுக கூட்டணி.
ஏப் 01, 2026 10:21 pm
Rate this
ஏப் 01, 2026 08:26 pm

காரணம் டீ குடித்துவிட்டு காசு கொடுக்காமல் ஓனரையும் அடித்துவிட்டு ஹீரோ மாதிரி வரலாம்

Reply Rate this
ஏப் 01, 2026 08:08 pm

2021 பதவி ஏற்ற பின்பு உங்க டீ கடை விசிட் ipoluthu தான.

Reply Rate this