Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


வேல் ரிட்டன்... புத்தருக்கு ஓகே...: உதயநிதியின் 'மதசார்பின்மை'

வேல் ரிட்டன்... புத்தருக்கு ஓகே...: உதயநிதியின் 'மதசார்பின்மை'
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கட்சியினர் வழங்கிய வேலை வாங்க மறுத்து திருப்பி கொடுத்த உதயநிதி, மற்றொருவர் கொடுத்த புத்தர் சிலையை பெற்றுக்கொண்டார்.

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் துணை முதல்வர் உதயநிதி நேற்று இரவு ஓட்டு சேகரித்தார். பேசி முடித்த பின் அவருக்கு கட்சி நிர்வாகிகள் பரிசு பொருட்களை வழங்கினர். அதில் ஒருவர் வேல் வழங்கிய போது, அதை வாங்கி அவரிடமே திரும்ப கொடுத்தார். அடுத்த நிமிடமே மற்றொரு நிர்வாகி புத்தர் சிலையை வழங்கியதும் மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டார். இது அங்கிருந்தவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முன்னதாக பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வந்த உதயநிதியின் காரை அச்சுந்தன்வயல் சோதனை சாவடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.

Advertisement

ஏப் 05, 2026 05:41 pm

வேஷம்

Reply Rate this
ஏப் 05, 2026 05:19 pm

தமிழ் மக்களுக்கு திமுக என்ற அரசியல் கட்சி கட்டாயம் வேண்டும் இன்றைய முதல்வர் தமிழரில்லை. சைவசமயம், சைவநெறி வாசனை கொஞ்சமும் அறியாதவர், அதை பற்றி எதுவும் தெரியாதவர். காலத்திற்கு ஏற்றவாறு ஆங்கிலமும் தெரியாதவர். திமுக என்றும் தமிழருக்கான அரசியல் கட்சி. அந்த கட்சி இப்போது கருணாநிதி குடும்பத்தின் ஆபத்தான மீள முடியாத பிடியில் சிக்கியுள்ளது. மக்கள்தான் அந்தக் கட்சியை காப்பாற்ற வேண்டும். கருணாநிதி காலத்தில் கூட இந்தக் கட்சியை யாரும் இவ்வளவுக் கேவலமாக விமர்சிக்கவில்லை. கருணாநிதி மரியாதைக்குரியவர் தமிழ்ப் பற்றுடைவர். ஸ்டாலின் குடும்பத்தினர் அந்தக் கட்சியை இவ்வளவுக் கேவலமான இடத்திற்கு இன்று கொண்டுவந்து விட்டனர். குடும்பத்திற்காக சொத்து சேர்க்கவும் வர போகும் சீர்க்கேடுகளை கொஞ்சமும் கண்டுக் கொள்ளாமல் சாராயக் கடைகள் நிறைய திறந்து காசு சம்பாதிக்கவும் அக்கட்சி தோற்றுவிக்கப் படவில்லை. கட்சியிலுள்ள பொறுப்பற்ற முக்கிய தலைவர்களையும் முதல்வரோடு சேர்த்து இவரையும் தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழக்கச் செய்யுங்கள். வரும் தேர்தலில் சட்டசபைக்கு நிறைய நல்ல தமிழர்களை சேவையாளர்களை தேர்ந்தெடுங்கள். தமிழையும் காப்பாற்றுங்கள், தமிழகத்தையும் காப்பாற்றுங்கள். இங்கேதான் தமிழர்கள் தங்களின் ஆண்மையை வெளிப் படுத்தவேண்டும். வாழ்க வளர்க நம் உயிருக்கு உயிரான தமிழ்த்தாய் .

Reply Rate this
ஏப் 05, 2026 04:19 pm

இதை படிக்கும் அன்பர்கள் கனவிலும் கேடுகெட்ட திமுகவிற்கு போட்டுவிடாதீர்கள் ..சிலர் நெற்றி நிறய குங்குமத்தை வைத்துக்கொண்டு எனது ஓட்டு திமுகவிற்கு அப்படீங்கறீங்க , நன்றாக நினைத்து பாருங்கள்

Reply Rate this
ஏப் 05, 2026 02:32 pm

முருகனின் வேலை வாங்குவதற்கு வைத்திருப்பதற்கெல்லாம் ஒரு யோக்கியதை வேண்டும் சிலருக்கு அது முடியாது

Reply Rate this
ஏப் 05, 2026 01:26 pm

TASMAC DUMILANS HINDHUKKAL PONDRA VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA JENMANGALAI ULAGIL ENGUM PAARKKA MUDIYAADHU.

Reply Rate this
ஏப் 05, 2026 01:11 pm

வெட்கம், மானம், சூடு சொரணை இல்லாத ஜென்மங்கள். வாக்கு பிட்சை எடுக்க எந்த லெவலுக்கும் எறங்குவானுங்க, மக்களே நல்லா பார்த்து இந்த 2026 மரண அடி கொடுங்கள் இனி எந்த வந்தேறி திருட்டு கூட்டத்திற்கும் நாம வாக்கு அளிக்க கூடாது. இந்த முறை ஒரு பச்சை தமிழன் நமக்கு ஆட்சிக்கு வர வேண்டும். .

Reply Rate this
ஏப் 05, 2026 12:44 pm

இது தான் கிரிப்டோ வேலை.

ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல் படுவது, வெறுப்பு

தேர்தல் வந்த பால் டாயில பாருங்க
ஹிந்துக்களே விழித்து கொள்ளுங்கள்

Reply Rate this
ஏப் 05, 2026 12:40 pm

இதிலிருந்து மற்றமதத்தினர் ஒன்று புரிந்துகொள்ளவேண்டும். வாக்குக்காக இவன் யார் காலிலும் விழுவான் என்று.

Reply Rate this
ஏப் 05, 2026 12:38 pm

இதெல்லாம் ஒரு பொழப்பா? மற்றநாட்களில் ஹிந்துக்களை எதிர்ப்பது, சனாதானத்தை இழிவாக பேசுவது. ஆனால் தேர்தல் நேரத்தில் இதுபோன்று ஒரு தில்லாலங்கடித்தனம்.

Reply Rate this
ஏப் 05, 2026 11:36 am

நிவேதா சிலையைக் கொடுத்தா வாங்க மறுக்க மாட்டார்.

Reply Rate this
அருமை
ஏப் 06, 2026 05:50 am
Rate this