Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


 ஆம்பூரில் போட்டியா? தி.மு.க., முடிவு செய்யும்

 ஆம்பூரில் போட்டியா? தி.மு.க., முடிவு செய்யும்

ஆம்பூர் தொகுதியில், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆம்பூரில், அவர் போட்டியிடுவது, எங்கள் கையில் இல்லை. தி.மு.க.,விடம் தான் உள்ளது. கடந்த 2006ல், குடியாத்தத்தில், நான் போட்டியிட்டபோது, ௩௦,௦௦௦ ஓட்டுகள் வாங்கினோம். ரசிகர் மன்றமாக அவ்வளவு தான் வாங்க முடிந்தது. பின், கட்சியாக மாறிய பிறகு, அதைவிட அதிக ஓட்டுகளை, கள்ளக்குறிச்சியில் வாங்கினேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. நடிகர்கள் கட்சி ஆரம்பித்த பிறகு வெற்றி பெறுவது கடினம் தான்.

- எல்.கே.சுதீஷ் பொருளாளர், தே.மு.தி.க.,

Advertisement