Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


 அ.தி.மு.க., ஒரு கட்சியே கிடையாது

 அ.தி.மு.க., ஒரு கட்சியே கிடையாது

துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில், 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டபோது, முதல்வராக இருந்த பழனிசாமி ஏன் செல்லவில்லை?
எங்களை பொறுத்தவரை, எதிரி யார் என்று கேட்டால், தி.மு.க., தான் எங்களுக்கு எதிரி. அ.தி.மு.க., என்பது, தே.ஜ., கூட்டணியில் உள்ள 10 கட்சிகளில் ஒன்று. அதனால், அ.தி.மு.க., என்பது ஒரு கட்சியே இல்லை.

த.வெ.க., சார்பில் தேர்தலில் போட்டியிட, ஒரே நாளில் 10,000 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்; 15,000 பேர், மனு கிடைக்காமல் திரும்பி சென்றனர். இனி ஆன்லைனில் தான் விருப்ப மனு தாக்கல் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

- செங்கோட்டையன், நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர், த.வெ.க.,

Advertisement

பிப் 09, 2026 10:06 am

கட்சியே இல்லாத கட்சியிலேயா 50 வருசம் இருந்தாய். உன்னை எடப்பாடியார் விரட்டியது சரிதான்.

Reply Rate this