கதர்களுக்கு வாரியம்?
கை கட்சியை விசில் பக்கம் போக விடாமல் தடுத்த பீட்டரானவரும், கோபமே படாத அண்ணாவானவரும் சமீபத்தில் சூரிய கட்சி தலைவரை சந்தித்தனராம். அப்போது, 'கட்சியை விசில் பக்கம் போக விடாமல் தடுத்ததாலேயே, கட்சிக்குள் எங்களை ஓரங்கட்டி புறக்கணிக்கின்றனர்.
டில்லி தலைமையில் இருப்போர் சிலரும் எங்களை வதைக்கின்றனர்' என சொல்ல, 'கவலைப்படாதீங்க... ஆட்சிக்கு வந்ததும் வாரியத் தலைவராக்குகிறேன்' என உறுதி கொடுக்க, சந்தோஷமாக திரும்பினராம்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்