Advertisement
தாமரை கட்சியின் வெளி மாநில பார்வையாளர்களான ரெட்டியும் மேனனும், இங்கிருக்கும் கட்சியினர் பலருடன் தொடர்பு வைத்துக் கொண்டு, இன்னாருக்கு சீட் வாங்கி கொடுக்கிறோம் என்று சொல்லி, பலருடைய பெயர்கள் அடங்கிய பட்டியலை வைத்துக் கொண்டு, தலைமை வரை சிபாரிசுக்குப் போனார்களாம். இதனால், இருவர் மீது அப்செட் ஆன பீயூஸான அமைச்சர், இருவரையும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட எதற்கும் கூப்பிடக்கூடாது என சொல்லி விட்டாராம்.
சூலூர்: கோவையில், வரும், 27ம் தேதி நடக்கும் மேற்கு மண்டல தி.மு.க., பாக முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்
புதுச்சேரி சட்டசபை தேர்தல் தொடர்பாக, தேசிய கட்சியில் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதற்காக கட்சியின் மூத்த
தமிழக வெற்றிக் கழகத்தில் வேட்பாளர் தேர்வு பணிகள் நடந்து வரும் சூழலில், ஆனந்த் - ஜான் இடையே மோதல் வெடித்துள்ள
அதிமுக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ் | AIADMK Releases first list of 23 candidates | EPS | Election
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய், இரண்டாம் கட்ட வேட்பாளர் நேர்காணல் நடத்தினார். இதுகுறித்து
நாங்குநேரி தாக்குதல் அரசியல் தலைவர்கள் சரமாரி கேள்வி | Naguneri case | perumpathu | nellai
@block_B@ செந்தூரில் நீண்ட காலமாக வெற்றி பெற்று வரும் அமைச்சரவை பிரதிநிதி, உடல் நிலையை காரணம் காட்டி ஒதுங்க...
@block_B@தென் மாவட்டத்தின் முக்கியமான தொகுதிகளில் ஒன்றான அரசபாளையத்தில், இலை கட்சியைச் சேர்ந்தோர் போட்டியிட்டால்...
@block_Y@தாமரை கட்சியின் தங்கமான பெண்மணி ஒருவருக்கு நாகமான தலைவர் பாலியல் துன்புறுத்தல் அளித்தார் என டில்லி வரை...
@block_Y@ இலைக் கட்சியின் கூட்டணி கட்சியான பாண்டியனாரின் கட்சிக்கு இம்முறை தனித் தொகுதி வழங்குவதற்கு பதிலாக...
@block_Y@போடியில் போட்டியிட்டு தொடர்ச்சியாக வெற்றி பெற்றுக் கொண்டிருந்த அந்த முன்னாள் முதல்வர், தற்போது சூரிய...
காமராஜர் அமைப்புகள் இணைந்து, மக்கள் நல கூட்டணி என்ற பெயரில், 15 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. இதுகுறித்து, மக்கள்...
ஓசூர் தொகுதியில், பா.ஜ., செல்வாக்குடன் உ ள்ளதால், அத்தொகுதி கிடைக்கும் என அக்கட்சியினர்...
சட்டசபை, லோக்சபா தேர்தல் கால பணி, தற்போது இடைத்தேர்தல் போல் 'மைக்ரோ லெவல்' பணியாக மாறிவிட்டது. திண்டுக்கல்...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தொதல், முந்திரி பருப்பு அல்வா, கலகலா, தம்மடை, வெள்ளரியாரம், எள்ளு...
வாசகர்கள் கருத்துகள்