மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த திமுக அரசு: விஜய் விமர்சனம்
சென்னை: மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த திமுக அரசை, வரும் தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர் என தவெக தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை: கபட நாடகத் திமுக அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழலை அமலாக்கத் துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது. ஆனால், ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு கைதேர்ந்தது. ஆகவே, அமலாக்கத் துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தனது படத்துக்கு ப்ளாக்கில் டிகேட் விக்காதவங்க, ஒழுங்கா வரி கட்டுறவங்க ஊழலைப்பதி பேசணும்.
நீ என்ன ஒழுங்கா. பொய் ஓரமா குத்கோ
ஐயா சோசப்பு விசய் அவர்களே! இதைக் கூட அறிக்கை - பனையூரில் இருந்து கொண்டு விடுவீர்களோ ? ஒரு பத்திரிகையாளர் கூட்டம் கூட்டி உன் கட்சியின் நிலைப்பாட்டை சொல்லக் கூட துப்பில்லையா...
ஏட்டில் எழுதி முடிக்கமுடியாத ஊழல்கள். 75 வருட கதை.
ஊழலை உரிமையாக்கிய ஒரே கட்சி திமுக.
நீங்க டீ மூ கா வின் பீ டீம். அப்படி ஓரமா போய் விளையாடுங்க
That was really a good statement Vijay. This rotten government should be uprooted by like minded parties
உண்மை தளபதி விஜய் தமிழ் வரும் தேர்தலில் எழுச்சி பெரும்
மேலும் செய்திகள்
கொள்ளைக்காரர்களிடம் அடி பணிவோமா? காங்., போஸ்டரால் தி.மு.க.,வினர் அதிருப்தி
பிப் 20, 2026 08:55 pm