கூட்டணி பேச்சு நடத்த தயக்கம்; காங்.,கை கழற்றுகிறது தி.மு.க.,?
'கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறினால், பா.ஜ.,வின் அழுத்தம் குறையும்' என, தி.மு.க., தலைமைக்கு அமைச்சர்கள் சிலர் யோசனை தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்வது தொடர்பாக, அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுலை, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி சமீபத்தில் டில்லியில் சந்தித்து ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 19 )
காங்..க்கு அலுத்து விட்டது. எத்தனை வருடம் தான் திமுக முதுகுலேயே சவாரி செய்வது. விஜய்யின் தவெக 70 சீட். 6 மந்திரி பதவி தருவதாக சொல்கிறதே. அதன் முதுகில் சாவரி செய்து பார்த்தாலென்ன என்ற நப்பாசை மேலோங்கி விட்டது. காங்.. விலகினால் விசிக க்கு மவுஸ் கூடும். 25 சீட்க்கு அடி போடும்.
திமுகவுக்கு அவ்வளவு தைரியம் இல்லை.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் நஷ்டம் திமுகவுக்கு அல்ல என்பதை புரிந்து கொண்டால் காங்கிரஸுக்கு நல்லது!
விதி வலியது.
அட அயோக்கியர்களா, மத்திய அரசோ அல்லது பிஜேபி யோ உங்கள் மீது அழுத்தம் கொடுக்கிறார்களா. அப்படி ஒன்றுமே இல்லையே எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக்கொண்டு திரிபவர்கள் நீங்க அல்லவா. இந்தக் குன்றிய அரசின் கையாலாக தனத்தை மத்திய அரசின் மீது போட வேண்டாம்.
காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் இருக்கும் அளவுக்கு கூட தொண்டர்கள் இல்லை. இந்த லட்சணத்துல அதிக சீட், ராஜ்யசபா சீட், அமைச்சர் பதவி என்று அடுக்கிக்கொண்டே செல்கின்றனர். முதலில் பூத் ஏஜென்ட் இருக்காங்களா? விஜய் கட்சி கொடுக்கும் தைரியத்தில் இருக்காங்க. பேசாம கழட்டி விடுங்க தலைவரே
பூத் ஏஜென்ட்க்கு போட கூட ஆள் இல்லாத, தலைவர்கள் மட்டுமே உள்ள வேஸ்ட் லக்கஜ் . விஜய் உடன் கூட்டணி அமைத்தால் தொகுதிக்கு போட்டி போட வேட்பாளர்களை தேடித்தான் அலையவேண்டும் . உறுதியாக தோல்வி என்று தெரிந்து போவதால் தேர்தலில் நின்று சேர்த்த பணத்தை வீணாக்க யாரும் துணிய மாட்டார்கள்
ஒப்பாரி வெக்காத நைனா . எங்கபூடபோறானுக . அலுவாதே .பெரும்பொதுரு ஆலு நம்பாலாண்டாதான் கீர்ராரு
DMK , காங்கிரஸ் ஐ கழட்டி விட முடிவு செய்தால் தான் பப்பு ராகுல் அலறியடித்து கூட்டணிக்கு ஓடி வருவார் .
RAMESH AZHUKKALAYAM ADAPPU EDUTHU 200 ROOVAA COOLIE START AAYIYUDUTHA.ENGA MAADHANGALAAGA MUTTU KODUKKA KAANUM INDHA MAFIA DRAVIDA MODEL KUMBALUKKU.
கிருஷ்ணா உன்னுடைய குடும்பம் 200 ரூபாய் வ்ருமானத்தில் தான் உன் குடும்ப ஜீவனம் நடக்கிறது என்பதை இப்படி வெளிச்சம் போட்டு காட்டிவிட்டாயே .உன்னுடைய 200 ரூபாய் வருமான ஜீவன ரகசியத்தை அடுத்தவர்கள் மீது சுமத்த பார்க்கிறாயே கிருஷ்ணா.
கிருஷ்ணா உன்னுடைய குடும்பம் 200 ரூபாய் வ்ருமானத்தில் தான் உன் குடும்ப ஜீவனம் நடக்கிறது என்பதை இப்படி வெளிச்சம் போட்டு காட்டிவிட்டாயே .உன்னுடைய 200 ரூபாய் வருமான ஜீவன ரகசியத்தை அடுத்தவர்கள் மீது சுமத்த பார்க்கிறாய் கிருஷ்ணா
ராகுல் காந்தி அரசியல் அறிவு எந்த அளவு குறைவாக உள்ளது என்று இந்த மண் குதிரை விஜய் கூட்டணி விஷயத்தில் தெரிந்து விட்டது .
ரமேசு அப்செட் ஆவாதே , உன்ன உட்டுட்டு எங்கப்பூடுவானுங்க . அவனுங்க நம்மாளு. சுமாம்கட்டியும் பயாஸ்கோப்பு கட்டிகிணுக்கிறானுகோ
காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு விலகிய உடன் எதுவுமே இல்லாமல் பி ஜே பியுடன் திமுக கூட்டணி பேசும்.
மேலும் செய்திகள்
மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த திமுக அரசு: விஜய் விமர்சனம்
பிப் 20, 2026 02:22 pm