/ / தமாகா.,வில் இருந்து கோவை தங்கம் விலகல்

தமாகா.,வில் இருந்து கோவை தங்கம் விலகல்

கோவை: தமிழ் மாநில காங்கிரசில் இருந்து கோவை தங்கம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.இது தொடர்பாக அவர் கூறுகையில், வால்பாறை தொகுதி எனக்கு கிடைக்காததற்கு அமைச்சர் வேலுமணியே காரணம். வாசன் என்னை கைவிட்டு விட்டார். சுயேச்சையாக போட்டியிடும் திட்டமில்லை. பணம் கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற ஆளுங்கட்சியினர் முயற்சி செய்கின்றனர். கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை மாற்றினால் மட்டுமே தேர்தல் நியாயமாக நடக்கும் எனக்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !