கோவில்பட்டியில் வைகோ போட்டி? தனி சின்னத்தில் களமிறங்குகிறார்!
- நமது நிருபர் - தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., பதவி எதிர்பார்த்து கிடைக்காததால், சட்டசபை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 33 )
இந்த ஆள் ஒரு செல்லாத காசு. பழைய பழுதான பாத்திரம். தமிழ்நாட்டுக்கு உதவாத மணிதர். ஆனால் திமுக கூட்டணிக்கு எவர் வந்தாலும் தேவை.
ஜாதி இல்லை ஜாதி இல்லை என்று பறை சாற்றும் தி.மு.க.வினருக்கு இது ஒரு எச்சரிக்கை இவர் கோவில்பட்டியில் நாயுடு சமுதாய மக்களுக்காக போட்டி இடுகிறாராம் சொல்லவே வெட்கமாக இல்லை பல முறை சட்ட மன்ற பாராளுமன்ற உறுப்பினராக வகித்துவிட்டு ஒரு சமுதாயத்தினருக்குக்காக இப்போது ஒரு ஜாதி பிரிவினருக்கான போட்டி இடுகிறேன்
சுயமறியாத உள்ள கோவில் பட்டி மக்கள் மட்டுமல்ல யாறுமே இந்த மாதிரி பச்சோந்திகலுக்கு வாக்கலித்து தங்கலிண் பொன்னான வாக்குகளை வீணாக வேண்டாம்
எப்புடி இருந்த நான் இப்புடி ஆயிட்டேன்!
வைகோ பேசாமல் தன் பெயரை மாற்றி மானஸ்தன் என்று வைத்துக் கொள்ளலாம்.... அந்தளவுக்கு நல்லவர் ?
2016இல் இதே தொகுதியில் போட்டியிட முடிவு செய்து வேட்பு மனு தாக்கல் செய்யும் நிமிடம் வேறு ஒருவரை தாக்கல் செய்ய வைத்தார். எனவே இதுவும் மாறலாம்!
ரெட்டையிர்மெண்ட் தான் மக்கள் கொடுப்பார்கள். ஓய்வெடுங்கள் பெரியவரே
கடலை மிட்டாய் கொடுத்து அனுப்புங்கள் தமிழ் வாக்காளப் பெருமக்களே
பெட்டி கோபாலுக்கு இனி இறங்கு முகம்தான். அடுத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டியதுதான்.
கோவில்பட்டியில் நின்றாலும் சரி, இல்லை கொட்டாம்பட்டியில் நின்றாலும் சரி ஒரு காலத்தில் வீரவசனம் பேசிய இந்த தி.மு.கவின் அடிமைக்கு எங்கு நின்றாலும் தோல்வி உறுதி.
மேலும் செய்திகள்
வரும் தேர்தலில் பெட்ரோல், டீசல் இன்றி சைக்கிளில் சென்றுதான் ஓட்டு கேட்கணும்: சீமான்
மார் 15, 2026 06:15 am
திமுகவின் கூட்டணியில் சலசலப்பு; தமிழக அரசியலில் டுவிஸ்ட்; அடித்து சொல்கிறார் அண்ணாமலை
மார் 14, 2026 01:05 pm