/ கிசுகிசு / டீக்கடை ரகசியம்

டீக்கடை ரகசியம்

'பிரசாரம் என்ற பெயரில் மக்களை கூட்டி வந்து பேசுவதால் பெரிய பலன் இல்லை. 'ரோடு ஷோ' என்ற பெயரில் மக்களை நேரடியாக சந்திப்பதும், அவர்களோடு நெருக்கமாக இருப்பதுமே பயன் தரும் என உளவுத்துறை அதிகாரிகள் கொடுத்த யோசனையை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறாராம் சூரிய கட்சித் தலைவர். வழக்கமான பிரசாரம் செய்தாலும், ஒவ்வொரு ஊரிலும் கோவில், ரோட்டோரோம் கூடும் மக்களை அத்தலைவர் சந்திப்பதன் பின்னணி இதுதானாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !