/ மக்கள் மனசுல யார் /  விவசாயிகள் மீது பொய் வழக்கு

 விவசாயிகள் மீது பொய் வழக்கு

ஸ்ரீகாந்த், 36குடியாத்தம், வேலூர் கடந்த ஐந்து ஆண்டுகளில் பாலாற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. முன்னெப்போதையும் விட, ஆறு இப்போது கடுமையாக மாசுபட்டுள்ளது. விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுவது வேதனையாக உள்ளது. வேலுார் மற்றும் சுற்றுவட்டார மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் மக்கள் மனசுல யார்