/ கிசுகிசு / வாய்ப்பை விடக்கூடாது!
வாய்ப்பை விடக்கூடாது!
சில நாட்களுக்கு முன், 'எனக்கு வயதாகி விட்டது. இம்முறை நான் தேர்தலில் போட்டியிடவில்லை' என்று ஒதுங்கிய அந்த கருப்பு துண்டு தலைவர், திடுமென சாத்துாரில் போட்டியிட விரும்புகிறாராம். காரணம், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தோர், 'கூட்டணி சார்பில் சாதகமான தொகுதி கொடுக்கப்படும்போது, வாய்ப்பை விட்டு விடக் கூடாது' என்று சொல்லி, தொடர்ந்து வலியுறுத்த, முடிவை மாற்றிக் கொண்டு, போட்டியிட தயாராகி விட்டாராம் அந்த தலைவர்.