தி.மு.க., கூட்டணியில் நெருடல்
பா.ஜ., அரசு எங்கேயும் ஹிந்தியை திணிக்கவில்லை. தேர்தல் வந்தாலே இவர்களுக்கு இந்த விஷயங்கள் கண்ணில் தெரிகின்றன. தமிழக மக்கள் விரும்பும் தமிழ் மொழியைத் தான் அமலில் வைத்துள்ளோம். யு.பி.எஸ்.சி., மற்றும் ராணுவ தேர்வுகளை கூட தமிழில் எழுத முடியும். மொழி, இனத்தை வைத்து பாகுபாடு காட்டுவதை தி.மு.க., நிறுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் தேர்தலுக்காக அரசியல் செய்பவர்கள் அல்ல. தி.மு.க., - காங்., கூட்டணிக்குள் மிகப் பெரிய மனக்கசப்பும் நெருடலும் இருப்பதை காண முடிகிறது. - - முருகன், மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அண்ணே நீ, அக்கா வானதி, பிஜேபி ல இருக்குற முக்கால்வாசி தெரிஞ்ச தலைவர்கள் முகங்கள் எல்லாரும் தி மு க வின் கைக்கூலி அமைச்சர் காந்திய தவிர பாவம்யா அந்த மனுஷன் அவரை நா கக்கன் மாதிரி பாக்குறேன் தமிழ்நாட்டுல மட்டும் சொல்றேன் ..ஆனா இதை டெல்லி மேலிடம் அறியவில்லை ...எப்படி காங்கிரஸ்க்கு செல்வபெருந்தொகையோ அப்டி பிஜேபி கு நீங்க எல்லாம் கூட்டு களவாணிகள்
மேலும் செய்திகள்
செலவு செய்வோரை வேட்பாளர் ஆக்குங்கள்: கிரீஷ் ஷோடங்கரிடம் வலியுறுத்திய ஸ்டாலின்
மார் 07, 2026 02:39 am