ஆம்பூரில் போட்டியா? தி.மு.க., முடிவு செய்யும்
ஆம்பூர் தொகுதியில், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆம்பூரில், அவர் போட்டியிடுவது, எங்கள் கையில் இல்லை. தி.மு.க.,விடம் தான் உள்ளது. கடந்த 2006ல், குடியாத்தத்தில், நான் போட்டியிட்டபோது, ௩௦,௦௦௦ ஓட்டுகள் வாங்கினோம். ரசிகர் மன்றமாக அவ்வளவு தான் வாங்க முடிந்தது. பின், கட்சியாக மாறிய பிறகு, அதைவிட அதிக ஓட்டுகளை, கள்ளக்குறிச்சியில் வாங்கினேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. நடிகர்கள் கட்சி ஆரம்பித்த பிறகு வெற்றி பெறுவது கடினம் தான். - எல்.கே.சுதீஷ் பொருளாளர், தே.மு.தி.க.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பறை: தேர்தல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு
மார் 22, 2026 10:00 pm
வாக்காளர்கள் அமர பெஞ்ச், மொபைல் போன் வைக்க அறை; ஓட்டுச்சாவடிகளில் வருகிறது சிறப்பு வசதி
மார் 22, 2026 07:11 pm