/ கிசுகிசு / புலம்பலுக்கு ஆறுதல்
புலம்பலுக்கு ஆறுதல்
கை கட்சியின் முக்கிய தலை ஒருவர், சூரிய கட்சியின் தலைமையை சந்தித்துப் பேசினாராம். அப்போது, கூட்டணி தொடர்பாக சுமுகமாக பேசி முடித்ததால், கட்சிக்குள் பலரும் தன்னை எதிர்ப்பதாகவும் எதிர்காலம் எப்படி இருக்கும் என தெரியவில்லை எனவும் புலம்பினாராம்.அவரை தேற்றும் விதமாக பேசிய சூரிய கட்சித் தலைவர், 'தேர்தலுக்குப் பின்னும் சூழல் சரியில்லை என்றால், யோசிக்காமல் சூரிய கட்சி பக்கம் வந்துவிடுங்கள்' என்றாராம்.