அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் தம்பிதுரை!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் ஆக தம்பிதுரை மீண்டும் போட்டியிடுவார் என அக்கட்சி பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு வரும் 16ம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை நிறைவு பெறுகிறது. எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும். திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். எஞ்சிய இரண்டு இடங்கள் தேமுதிகவுக்கும், காங்கிரசுக்கும் திமுக வழங்கிவிட்டது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 7 )
79 வயது தம்பிதுரையை விட்டால் அதிமுகவில் வேறு ஆட்களே இல்லையா?
அதிமுகவின் ஆஸ்தான நிலைய வித்வான் இவர் தான், இவரை விட்டால் வேறு ஆளே இல்லை!
அதிமுகவின் ஆஸ்தான நிலைய வித்வான் இவர் தான், இவரை விட்டால் வேறு ஆளே இல்லை!
அதிமுக சார்பில் மக்களவைக்கோ மாநிலங்களவைக்கோ செல்லும் கடைசி உறுப்பினர் இவராகத் தான் இருக்கப் போகிறார்... 2026 தேர்தல் என்பது அதிமுக என்னும் கட்சிக்கு மக்கள் முடிவுரை எழுதப் போகும் தேர்தல்...
மறைமுகமாக பிஜெபிக்கு எதிராகவே பேசுவார்.
திரும்ப திரும்ப இவிங்களே பதவிக்கு வருவாங்க.
கட்சிக்கு பாடுபட்ட சாதாரண கட்சி தொண்டர் ஒருவரை ராஜ்ஜியசபைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பினால் சரி. இபிஎஸ் தன்னை நினைத்தால் சரி.
மேலும் செய்திகள்
ராஜ்யசபா தேர்தல்: அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் உதவியாளர் வேட்புமனு
மார் 05, 2026 04:58 pm
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது; முதல்வரின் கை சைகையை விமர்சித்த இபிஎஸ்
மார் 05, 2026 01:45 pm
திமுக கூட்டணியை உடைக்க அரசியல் எதிரிகள் முயற்சி; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
மார் 05, 2026 12:58 pm