Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


ஜனநாயகத்தை காத்திடும் குரலாய் ஒலிப்போம்: முதல்வர் ஸ்டாலின்

ஜனநாயகத்தை காத்திடும் குரலாய் ஒலிப்போம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் ராஜ்யசபாவில் தொடர்ந்து ஒலிப்போம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் ராஜ்யசபாவில் தொடர்ந்து ஒலிப்போம்.

மக்களின் நம்பிக்கையைப் பெற்று, தமிழகத்தில் புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் நமது கூட்டணி சார்பில், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா மற்றும் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவைச் சேர்ந்த எல்.கே. சுதீஷ் ஆகியோர் கூட்டணிக் கட்சியினருடன் ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

நமது அரசியல்சட்ட விழுமியங்களையும் இந்திய நாட்டின் ஒற்றுமை - பன்மைத்துவம் ஆகிவற்றையும் பேணிக்காத்திடத் தொடர்ந்து பணியாற்றுவோம்! இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement

மார் 05, 2026 11:20 pm

மொதல்ல உங்களிடமிருந்து தமிழக ஜனங்களை காப்பாத்தணும்.

Reply Rate this
மார் 05, 2026 11:20 pm

நீங்க திமுக ஜனநாயகத்தை காத்திட போறீங்க. கிழிஞ்சது கிருஷ்ணகிரி.

Reply Rate this
மார் 05, 2026 05:55 pm

எப்படியிருந்தாலும் அதிகாரமில்லாத எதிர்கட்சி வரிசையில்தான்.

Reply Rate this
மார் 05, 2026 05:27 pm

ஊழல் திமுக திருட்டு காசுக்கு செம்பு துக்கும் அடிமைகள் பலவிதம்....அவை சைமன், கமல், ஜேக்கப் விசை, ...மக்களே உஷார்

Reply Rate this