திமுகவை அலறவிடும் ஐடி ரெய்டு-பரபரப்பு | Jaffer Sadiq | Athur DMK raid | IT raid | TN Election 2026
திமுக கவுன்சிலர் டு பொருளாளர் வரை ஒரு இடம் விடாமல் ஐடி டீம் சல்லடை பண குவியல் எங்கே? சேலத்திலும் அதிர்ச்சி திமுக அயலக பிரிவின் முன்னாள் முக்கிய நிர்வாகியான ஜாபர் சாதிக் அமீர் மற்றும் சாதிக் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வருமான வரித்துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்