8 பல்கலை என்னாச்சு? கவர்னருடன் மோதி உயர்கல்வி நாசம் | Higher Education Crisis | DMK Government Fail
சொன்னீங்களே சொன்னீங்களே சாரு உயர்கல்வியை திண்டாட விட்ட திமுக உயர்கல்வி துறையை மேம்படுத்துவதாக கடந்த தேர்தலின் போது, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின் பல்கலைகளின் வேந்தராக கவர்னர் இருக்கக்கூடாது. முதல்வரே இருக்க வேண்டும் எனக் கூறி, கவர்னருடன் மோதலில் ஈடுபட்டதால் உயர்கல்வி துறை வீழ்ச்சியை நோக்கி சென்றது.
Advertisement
ஏப் 03, 2026 10:21 am
ஆளுநர் ரவியை வேறு மாநில கவர்னராக அப்போதே மாற்றம் செய்திருந்தால் தமிழக அரசின் பல திட்டங்கள் நிறைவேறியிருக்கும்.

முதல்வரே வேந்தர் எனும் சட்டத்தை ஜெயலலிதா நிறைவேற்ற முயன்ற போது திமுக எதிர்த்தது. கருணாநிதி கவர்னரிடம் கெஞ்சிக் கூத்தாடி சட்டத்தை நிறுத்தினார். இப்போ தான் எதிர்த்த அதே சட்டத்தை திமுக கொண்டு வர முயன்று கல்வியை நாசம் செய்கிறார்கள்.