மாணிக்கம் தாகூர் மூக்கறுக்க திமுக செய்த செயல் DMK DMDK Alliance | DMK vs Manickam Taqore TN Election
திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து அந்த கட்சியுடனான கூட்டணியை உறுதி செய்தார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா. இதனால் அதிமுக, பாஜவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை விட காங்கிரசுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தான் தீவிரமானது என்கின்றனர். திமுக கூட்டணியில், ஆட்சியில் பங்கு வேண்டும்; அதிக தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் அடம்பிடிக்கிறது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்