ராஜ்யசபாவில் அசுர பலம் காட்டும் பாஜ! Rajyasabha Seats | BJP | NDA Alliance | MP Election
மஹாராஷ்டிரா, ஒடிசா, பீஹார், சத்தீஸ்கர், ஹரியானா, அசாம், தமிழகம், மேற்கு வங்கம், தெலுங்கானா, ஹிமாச்சல பிரதேசம் என, 10 மாநிலங்களில் உள்ள ராஜ்யசபா எம்.பி.க்கள், 37 பேர் ஏப்ரல் மாதம் ஓய்வு பெறுகின்றனர். இந்த காலியிடங்களுக்கான தேர்தல் மார்ச் 16ல் நடக்க உள்ளது. பீஹார், ஒடிஷா, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில், சமீபத்தில் தான் சட்டசபைத் தேர்தல்கள் நடந்து முடிந்தன. அங்கு பாஜ அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதால், தே.ஜ., கூட்டணி வலுவாக உள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்