Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆப்பு வைக்கும் போஸ்டர் யுத்தம்! DMK | Congress | TN Alliance | Election


விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என திமுகவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுகுறித்து அறிக்கைகள் வெளியிட்டும், பேட்டி அளித்தும் வருவது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. #TamilNaduElections #2026Elections #DMKvsCongress #MaduraiPolitics #Vote2026 #CampaignStrategy #PoliticalVision #ElectoralExercise #TamilNadu #GrassrootsPolitics #ElectionBuzz

Advertisement