Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


ஒரு கேள்வி, நச் பதில்... ஒரு பதிலும் வருவதில்லை

ஒரு கேள்வி, நச் பதில்... ஒரு பதிலும் வருவதில்லை

மீனவர் பிரச்னை உட்பட பல்வேறு விஷயங்களுக்காக, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி கடிதம் எழுதினாரே... அதற்கு பதில் வந்ததா?

மீனவர்கள் விஷயத்தில், அக்கறையின்றி மத்திய அரசு உள்ளது. மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக, மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாக, மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம், அவர்களை மீட்கக் கோரி, பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, முதல்வர் கடிதம் எழுதி வருகிறார்.

ஆனால், முதல்வர் எழுதும் கடிதங்களுக்கு, பதிலளிப்பதில்லை. நாங்கள் தொடர்ந்து, அழுத்தம் கொடுப்பதால்தான், அண்டை நாடுகளால் கைது செய்யப்படும் மீனவர்கள், விடுதலை செய்யப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட படகுகளுக்கு, தமிழக அரசின் சார்பில் இழப்பீடு வழங்குகிறோம்.

- அனிதா ராதாகிருஷ்ணன்
அமைச்சர், திமுக

Advertisement

மார் 23, 2026 07:55 am

காங்கிரஸ் இருந்தப்போ சுடப்பட்டதெல்லாம் நியாபகம் இல்லை போல இன்று எங்காவது தமிழக மீனவர்களை சுட முடிகிறதா....விரைவில் கைத்துக்கும் முற்று புள்ளி வரும்...

Reply Rate this