தி.மு.க., கூட்டணியில் 22 கட்சிகள்
சட்டசபை தேர்தலுக்காக, இதுவரை இல்லாத அளவுக்கு, 22 கட்சிகளுடன் மெகா கூட்டணியை தி.மு.க., அமைத்து உள்ளது. தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் விபரம்:
தி.மு.க., - காங்கிரஸ் - தே.மு.தி.க., - வி.சி., - ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் - மக்கள் நீதி மய்யம் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - தமிழக வாழ்வுரிமை கட்சி - மனிதநேய மக்கள் கட்சி - ஆம் ஆத்மி கட்சி - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி - முக்குலத்தோர் புலிப்படை - மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி - கொங்கு இளைஞர் பேரவை - ஆதி தமிழர் பேரவை - தமிழ் புலிகள் கட்சி - ஆதி தமிழர் கட்சி - எஸ். டி.பி.ஐ., - சமத்து வ மக்கள் கழகம் - மக்கள் விடுதலை கழகம்.
Advertisement

தம்பி தவறி அதிமுக கூட்டணி கட்சிகள் பட்டியல் வெளியிட்டு விடாதீர்கள். எத்தனை கட்சிகள் அவற்றின் பெயர் என்ன என்று பழனிச்சாமிக்கே ஞாபகம் இருக்காது.