Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


தேஜ கூட்டணி பிரபலம் அடைவதால் திமுகவுக்கு அதிர்ச்சி: பிரதமர் மோடி

தேஜ கூட்டணி  பிரபலம் அடைவதால் திமுகவுக்கு அதிர்ச்சி: பிரதமர் மோடி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: '' தமிழகத்தில் தேஜ கூட்டணியின் பிரபலம் அதிகரித்து வருவதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருச்சியில் நாளை பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சாலை, ரயில்வே மற்றும் பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளேன். 89 ஊரக சாலை திட்டங்களையும் துவக்கி வைக்க உள்ளேன்.

மாலை 6:30 மணியளவில், திருச்சியில் நடக்கும் தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில் தமிழகத்தின் கூட்டணி தலைவர்களோடு நானும் இணைகிறேன். தேஜ கூட்டணிக்கு மாநிலம் முழுவதும் பிரபலம் அடைந்து வருவதை கண்டு திமுக அதிர்ச்சியடைந்துள்ளது.
திமுகவின் தவறான நிர்வாகத்தையும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் தமிழக மக்கள் நன்கு அறிந்து உள்ளனர். அதனால் தான் தேஜ கூட்டணியின் நம்பிக்கை மற்றும் முன்னேற்ற திட்டங்களுக்கு ஆதரவாக உள்ளனர். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement

மார் 10, 2026 07:05 pm

தேஞ்ச கூட்டணியை பார்த்து பயமா? உங்க கூட்டணியே மிரட்டி கூட்டிய அணி. ஒருத்தரை ஒருத்தர் காலை வாரிவிட காத்திருக்கும் பரிதாப கூட்டணி. ஊதிய பலூன். ஊத்திக்கப் போகும் அணி.

Reply Rate this
மார் 10, 2026 06:15 pm

பாவம் ஆனான பட்ட சாணக்கியர் இனி தமிழ்நாடு ஒத்துவராது என்று ஒதுங்கி கொண்டார் பாவம் சென்னை க்கு வரவே மாட்டாராம் , இப்ப சொல்லுங்கள் யாரு பிரபலம் அடைந்துள்ளது என்று

Reply Rate this
மார் 10, 2026 05:35 pm

இடத்துக்கு தகுந்த மாதிரி டிரஸ் பேச்சு இவற்றில் கை தேர்ந்தவர். ஆடை அலங்காசுரத்தில் வல்லவர். எந்த கேள்விக்ஜும் பதில் சொல்லாமல் சமாளிக்கும் திறமையாளர்

Reply Rate this
GSR - Coimbatore
உண்மை. என்ன செய்ய இவர் இப்படி. திராவிட நாட்டிற்கு கருணாநிதி விளக்கம் சொன்னது போல் எல்லாம் சுட்டு போட்டால் கூட இவர் நாவில் வராது. மோதியின் ஆடையை மட்டும் பார்ப்பவர்கள் கண்ணிற்கு அவரது ஆளுமையும் நாட்டிற்கு ஆற்றி வரும் பங்களிப்பும் தெரியாது
மார் 10, 2026 06:02 pm
Rate this
Rathna - Connecticut
நீங்க எப்படி? இவர்க்கு நேர் எதிர்மாதிரியா? அவரை பற்றி பேசவும் ஒரு தகுதி வேண்டாமா?
மார் 10, 2026 06:59 pm
Rate this
மார் 10, 2026 05:35 pm

நோட்டோ ஓட்டை பிஜேபி தாண்டாது என்றும் டெபாசிட் வாங்காது என்றும் புலம்பினர். தற்போது தே.ஜ கூட்டணி பிரபலம். மத்தியில் காங்கிரஸ் போல் ஊழல் கூட்டணி இருந்தால் திமுக அதிர்ச்சி கொள்ளாது. மத்தியிலும் மாநிலத்திலும் திமுக விடம் உடன்படாத கட்சி ஆட்சிக்கு வந்தால் 50 ஆண்டுகள் ஊழல் பணம் கை நழுவி விடும். சிறையை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

Reply Rate this
மார் 10, 2026 05:33 pm

கூட்டணி என்று ஏற்படுமுன் அதிமுக ஆதி திமுகவுடன் இணைந்து தமிழ்நாடு நலன் கருதி செயல்பட வேண்டும்.

Reply Rate this
மார் 10, 2026 05:27 pm

தமிழ்நாடு கஷ்டம் இருந்தாலும் இதுவரை குழப்பமும் வெறுப்புணர்வும் பகையுணர்வும் இல்லாமல் இருக்கிறது. அது தொடர பாவக்காவும் அதன் தமிழ்நாடு கிளையான அதிமுகவும் ஆட்சிக்கு வராமலிருக்க நமது பாரத பிரதமரின் தேர்தல் பரப்புரை துணையிருக்கட்டும்.

Reply Rate this
பாவமா இருக்கு பிரியன் ..நீ ரொம்ப நாள் கோமாவில் இருந்தாயா
மார் 10, 2026 06:02 pm
Rate this
மார் 10, 2026 05:25 pm

Yes. Our Honourable Prime Minister said correctly. DMK is trying to cover their non-performances through petty and non confirmed and not related issues during their conference. Can CM of TN say on Fair Price Shop rice is freely given by Central Government? Why he is stickering all the Central Government Schemes and actually funded by Central Government as if TN Government giving? Many of the schemes, the majority fund is given by Central Government, example housing scheme - Central Government funding 60% and only 40% by TN Government, Drinking Water Connectivity - Central Government 60% and TN Government 40% and so on.

Reply Rate this
மார் 10, 2026 05:22 pm

காமெடியன் வித் ட்யூ ரெஸ்பெக்ட்

Reply Rate this
arivaalaya kothadimai from theni
மார் 10, 2026 05:34 pm
Rate this
மார் 10, 2026 05:21 pm

சொன்னதையும் சொல்லாதத்தையும் மோடியும் ஸ்டாலினும் மக்களுக்கு செய்வார்கள்..... மோடிஜியின் மக்கள் என்பது இந்திய மக்கள்.... ஸ்டாலினின் மக்கள் என்பது குடும்பம் மற்றும் கட்சி மக்கள்

Reply Rate this
Ranjith - Thoothukudi
சொன்னாரே செய்தாரா என்பது ஒவ்வொரு குடிமகனின் கணக்கில் லட்சம் வரவு வைக்கப்படும் என்று கூறியவர்தான். தமிழ்நாட்டில் காமெடி கூட்டணி என்பது அதிமுக கூட்டணி என்பதும் தமிழ் நாடு மக்களுக்கு தெரியும். திருநெல்வேலி ஹல்வா யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதும் தெளிவாகவே தெரியும் .
மார் 10, 2026 05:40 pm
Rate this
அது எப்படி. எல்லா கொதடிமையும் அரைவேக்காடு தனமா கருத்து போடுது
மார் 10, 2026 06:04 pm
Rate this
மார் 10, 2026 05:19 pm

யாரோ அவருக்கு தவறான தகவல்களை சொல்லியுள்ளனர். அதை அவரும் உண்மை என நம்பியுள்ளார். உண்மை நிலவரத்தை யாராவது அவருக்கு சொல்லுங்களேன் ப்ளீஸ்?

Reply Rate this
அப்போ உனக்கும் நிலவரம் தெரியாதா...
மார் 10, 2026 05:25 pm
Rate this
மோடிக்கு தவறான தகவல் குடுக்குறது ங்குறது ஒண்ணே ஒண்ணுதான். சுடாலின் நல்லா ஆட்சி சேய்கிறார் என்பதுதான் அது. அதை அப்புடியே மோடி பேசிப்புட்டார்ன்னா அதை விட அபத்தம் இந்த உலகத்திலே வேற எதுவுமே இருக்க முடியாது. நல்ல வேளை அப்புடி யெல்லாம் நடக்கலை.
மார் 10, 2026 06:54 pm
Rate this