பாஜ நடத்தும் சதுரங்க வேட்டை; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 53 )
5 வருஷமா தமிழகத்திற்கு ஒண்ணுமே செய்யாமே இப்படி வாயால வடை சுடறீங்களே. நீங்க நடத்துறது என்ன வேட்டைங்க? தேர்தல் நேரத்துல ஐயாவுக்கு புதுசா புதுசா வார்த்தையெல்லாம் வருது.
ஏன் பாஸ், செல்போனின் கீழே கட்டை விரலும், மேலே மீதி நான்கு விரல்களும் வைத்துள்ளீர்களே. செலுபி எது அது செல்பியா? எடுக்க எந்த விரலை உபயோகிக்கப்படுத்துவீர்கள்? எது இது ஷூட்டிங்கா?
எட்டுக் கோடி மக்களை ஏமாற்ற வேண்டும் என்றால் பெண்களின் அக்கவுண்டில் ரூபாய் 5000 போட்டு ஆசையைத் தூண்ட வேண்டும் என்று செயல்படுவது நம்ம துருப்பிடித்த இரும்புக்கை கோப்பால்தானுங்களே. இருந்தாலும் உங்களின் புரிந்துணர்வுக் கூட்டணிக் கட்சியான பாஜக நவதுவாரங்களை மூடி மௌனமாக இருக்கும் வரையிலும் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ஏறி அடிக்கலாம் பாஸ்.
ஆட்சி அதிகாரம் பொது மக்களுக்கு நல்லது செய்யவே - ஆனால் தீம்க்காவுக்கு மட்டும் அது கொள்ளையடிக்க வசதியாக இருக்க.
பொருளாதார ரீதியாக தமிழகம் வளர்ச்சியடைந்திருக்கிறது என பெருமையாக கூறிக் கொள்ளும் முதல்வர் அதற்கு காரணமாக துணை நின்ற மத்திய பாஜக அரசையும் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக அரசையும் மறந்தும் பொது வெளியில் குறிப்பிடுவதில்லை. ஏனென்றால் பொருளாதார வளர்ச்சி என்பது ஏதோ ஒரிரு வருடங்களிலோ அல்லது மத்திய அரசின் பங்களிப்பு இல்லாமலோ திடீரென்று அடைந்து விடக் கூடிய விஷயமல்ல இன்று தமிழகம் கண்டிருக்கின்ற வளர்ச்சி என்பது கடந்த ஒரு தசாப்தமாக நாட்டை ஆளும் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசும் தமிழகத்தை ஆண்ட அதிமுக அரசின் பங்களிப்பையும் யாரும் மறுக்க முடியாது.
அப்பப்பா இதுதாண்டா அண்டப்புளுகு ஆகாயபுளுகு என்பது தாங்கல இந்த ஆட்சியைப்பற்றின புகழிச்சிகள் அடுத்தவர்கள் அன்றோ இவரது ஆட்சியைப்பற்றி புகழ வேண்டும் தானே தனது ஆட்சியைப்பற்றி புகழ்ந்தால் யாரையா அதை கேட்பாரு. அடுத்தஆட்சி வந்ததும் தெரியும் எல்லா தில்லுமுல்லுகளும் வெளிவரும் ஒன்றா இரண்டா ஆயிரக்கணக்கில் உள்ளன
பாஜக நடத்தும் சதுரங்க வேட்டை திமுக நடத்தும் கனிம வளங்கள் வேட்டை
இலவசமும் ,குடியும் குடுத்து தமிழக மக்களை நீங்கள் ஆடாத சதுரங்க வேட்டையா
உங்கள் தகப்பனார் கலைஞர் - ஊழலில் Phd வாங்கியாவர். ஆனால் கலைசர் காலத்திலும் கலைஞருக்கு பின் வந்த மத்திய அரசுகள் - பலவீனம் நிறைந்த ஊழல் கட்சிகளாக இருந்தன. அதனால் தான் கலைஞ்சர் சிறையில் போகாமல் தப்பினர். இப்போது நடப்பது மோதி ஆட்சி. இனி பார்த்துக்கொண்டே இருங்கள். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஊழல் குடும்பக்கட்சி கள் கூண்டோடு திஹார் செல்வார்கள்.
இவரே காங்கிரசுக்கு 28 கொடுத்து பாலி ஆக்கிருக்காரு