/ செய்திகள் / முதல்வர் ஸ்டாலினுடன் கே.சி.வேணுகோபால் சந்திப்பு: தொகுதி பங்கீடு குறித்து பேச்சு

முதல்வர் ஸ்டாலினுடன் கே.சி.வேணுகோபால் சந்திப்பு: தொகுதி பங்கீடு குறித்து பேச்சு

சென்னை: முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்தித்து பேசினார். தொகுதி பங்கீடு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கூட்டணி ஆட்சி, கூடுதல் தொகுதி என பேசி வந்தனர். இதனால், இரு கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு குழு அமைத்து நீண்ட நாட்கள் ஆகியும் திமுக பேச்சுவார்த்தையை துவக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். இதனால் இரு கட்சிகள் இடையே கூட்டணி நீடிக்குமா என கேள்விகள் எழுந்தது. இச்சூழ்நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது.இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் வேணுகோபால் இன்று சென்னை வந்தார். ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதல்வர் வீட்டுக்கு சென்ற அவர், ஸ்டாலின் உடன் தொகுதி பங்கீடு குறித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கிரிஷ் சோடங்கர் மற்றும் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Mani . V
பிப் 23, 2026 05:05

பாவுமுய்யா அவரு. கணக்கு தெரியாத 2500 +1500 = 5000 அவரிடம் போய் தொகுதி கொடு, தொகுதி கொடு என்று கேட்டால் இருக்கின்ற 493 தொகுதியில் எது 493 இல்லையா? 234 தானா? அவர் எப்படி கணக்குப் போட்டு பிரித்துக் கொடுப்பார்?


C.Jeyabalan
பிப் 23, 2026 02:21

ஊழலில் தி மு க -வா அல்லது அ தி மு க -வா என்றால் இரண்டும் ஊழலில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே ஊழலில், பி ஜே பி - அவ்விரு மட்டைகளையும் விட 3 படி மேலே அதைவிட கேவலம், அ தி மு க -வுக்கு எடுபிடியாக சீமானுக்கு செல்வாக்கு அதிகரிக்கவில்லை. இளைஞன் விஜய் நுழைகிறார் பார்க்கலாம் என்ன நடக்க போகிறது என்று


அருண் பிரகாஷ் மதுரை
பிப் 22, 2026 23:11

தவெக கதவை அடைத்து விட்டது..


Durowravi
பிப் 22, 2026 22:05

இந்த முறை திமுக கூட்டணிக்கு மக்கள் நலக்கூட்டணி யின் முடிவு ஏற்படும்


Santhakumar Srinivasalu
பிப் 22, 2026 22:00

தொகுதிகள்/ பெட்டிய வாங்க காங். தாயார வந்திருக்கிறது


Svs Yaadum oore
பிப் 22, 2026 21:53

படிக்காத வடக்கன் உத்தர பிரதேசம் இத்தாலிக்காரன் ......விடியல் ஆட்சி செய்யும் மாநிலம் படித்து முன்னேறிய ராமசாமி தமிழ் நாடு .....பானிபூரி வடக்கனுடன் கொஞ்சம் கூட வெட்கம் மானம் இல்லாமல் என்ன பேச்சு ??.....


Svs Yaadum oore
பிப் 22, 2026 21:47

இது யார் இந்த வடக்கனுங்க?? .....வடக்கன் இங்கே வரும்போது ரெண்டு கிலோ கஞ்சா கொண்டுவருவதாக மந்திரி அறிவிப்பு .....இப்படி பட்ட வடக்கனுங்களுடன் கொஞ்சம் கூட வெட்கம் மானம் இல்லாமல் என்ன பேச்சு?? .....


sundararajan
பிப் 22, 2026 21:46

பூத் கமிட்டிக்குக் கூட ஆளில்லை.பேச்சா பேசுறீங்க?


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
பிப் 22, 2026 21:05

பிச்சை காங்கிரஸ் மூடிட்டு இருக்கும்


ஆகுயர்த்தோன்
பிப் 22, 2026 20:59

என்னடா இது இப்படி புஷ் என்று ஆகிவிட்டதே , தொடங்கிய ஒரே நாளில் எல்லாம் கதம் கதம் சூப்பர்


duruvasar
பிப் 22, 2026 22:40

இதற்காகத்தான் ஆசைப்பட்டாய் தம்பி ஆகுயர்


மேலும் செய்திகள்