பிரியங்காவிற்கு ஆதரவு பெருகுகிறது!
தமிழகத்தோடு, அசாமிலும் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. தற்போது, பா.ஜ.,வின் ஹிமந்த பிஸ்வ சர்மா முதல்வராக உள்ளார். இவரும் முதலில் காங்கிரசில் இருந்தவர்தான்; ஆனால் ராகுலுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பா.ஜ.,வில் இணைந்தார்.காங்., தேர்தல் பிரசாரத்திற்கு, மூன்று நாள் பயணமாக அசாம் செல்ல முடிவெடுத்தார் பிரியங்கா. அவர், அசாம் தலைநகர் குவஹாத்தி செல்லும் தினத்தன்று, அம்மாநில முன்னாள் காங்., தலைவர் புபேன் குமார் போரா, பா.ஜ.,விற்கு தாவிவிட்டார் என்ற செய்தி அவருக்கு- கிடைத்தது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்திரா காந்தி யை போலவே இருக்காங்களாம். அடுத்த பிரதமர் இவர்தானாம். பேசிகிறாங்க
அப்போ சீக்கிரம் ராகுலுக்கு கெல்தாவா?
அட போங்கப்பா தமிழகத்தில் மாநில கட்சி தான் அதிமுக செய்திகளும் போடுங்கள்
அசாமில் பாஜகவின் ஆட்சியில் ஒரு மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தி ஆலை கட்டப்பட்டு வருகிறது. இது வடகிழக்கு மாநிலங்களிலேயே முதலாவதாகும். இத்தனை வருடங்களாக காங்கிரஸால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அடிப்படை சாலைவசதி, உட்பட மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அசாமில் கொண்டு வந்த பாஜகவின் முதல்வரான ஹிமந்த பிஸ்வா சர்மாவை காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியாது. எனவே ராகுல், மற்றும் பிரியங்காவின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை இனியும் அஸ்ஸாம் மக்கள் நம்ப மாட்டார்கள்.
காங்கிரெஸ் தலைக்க வேண்டுமெனில் சோனியா குடும்பத்தார் பிடியிலிருந்து கட்சி விடுபடவேண்டும். முக்கியமாக பிஜேபிக்காக கடுமையாக உழைக்கும் ராகுல் கட்சியின் எல்லா பொறுப்புக்களிலிருந்தும் வெளியேறவேண்டும் . இது காங்கிரெஸ்க்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் நல்லது. ஏனெனில் சிறந்த ஜனநாயகத்திற்கு நல்ல எதிர்க்கட்சி வேண்டும்.
எந்த வாரிசுக்கும் அரசியல் தெரியாது.
இப்போ என்ன குடி முழுக்கியா போயிடிச்சு காங்கிரசு எதிர்கட்சி தலைவராக பாராளுமன்றத்தில் ராகுல்கானுக்கு பதில் பிரியங்கா வதேராவை வைத்துக்கொண்டால் போதுமே தானிக்கு பெரு ஏமி?