விஜய் பேசியது என்னுடைய வசனம்; சீமான் ஆவேசம்
சென்னை: 'என்னுடைய வசனத்தை தவெக தலைவர் விஜய் பேசிக் கொண்டு இருக்கக் கூடாது. நீங்கள் இன்னும் களத்திற்கே வரவில்லை,' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 12 )
விசிலப்போடு - விசிலுக்குப்போடு
தம்பி விஜய் யாரும் எழுதி கொடுத்துதான் பேசி, நடித்து ப்ளாக்கில் டிக்கெட் விற்றார். தனக்கு தானே சம்பளம் என்று சொல்லி ஏமாற்றி, கடைசியில் வரிக்கட்ட வரி விலக்கு கேட்ட ஒரே நடிகர் தான் இந்த விஜய்.
எல்லார் பேரிலும் கேசு போடுகிறமாதிரி இந்த சைமனும் எல்லார் பேரிலும் கேசு போட வேண்டியது தானே? விளம்பரம் கிடைக்குமே?
வரும் தேர்தல் கணிக்க முடியாத தேர்தல். யார் ஆட்சி அமைப்பார் என்பது நிச்சியம் அற்ற நிலைதான். காரணம் தொலைக்காட்சி பார்ப்பதில்லை. நாளிதழ்களை முறையாக படிப்பது இல்லை. எவருடைய வசனமும் எந்தவித பாதிப்பையும் உணர்த்தாது, கட்சி தலைவர்கள் ஆவேசம் கொள்வது நகைப்புக்குரியது.
சைமனே பிராபகரன் பேசியது? நம்மாழ்வார் ஐயா பேசியது? படித்தது கேட்டதை பேசிட்டு இவர் பேசியதாம்? என்ன புதுசா நீங்க பேசிட்டீங்க சொல்லுங்க?
விசை அண்ணாவின் கோட்பாடு ரசிகர்களை அடிப்படையாக வைத்து உருவானது. சைமனின் அடிப்படை இலங்கை தமிழர்களை பின்புலமாக வைத்து உருட்டுவது. பெரியார் சைமனின் மாடலாக இருந்து திடீர் என்று பின்வாங்கி இராமசாமியை பழிக்கும் அளவில் வந்து நிற்கிறது. அடுத்து திசை மாறும் / அல்லது மாறாது என்றெல்லாம் நிச்சயமாக சொல்ல முடியாது.
சீமான் சொல்வது சரிதான்...? அவர் கொள்கை நல்லதோ, கெட்டதோ அது வேறு விஷயம்... ஆனால், கட்சி ஆரம்பித்த நாள் முதல் மக்களிடம் நேரடியாக சென்று, மக்களை சந்தித்து... தனியாகவே தேர்தல் களத்தில் நின்று... 500, 1000, 10,000, 1,00,000 என கொஞ்சம் கொஞ்சமாக சுயமாக வாக்குகளைப் பெற்று... இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றிருக்கிறார். அவர் பேசுவதில் நியாயம் இருக்கிறது. ஆனால், விஜய் நேத்து கட்சி ஆரம்பிப்பாராம். தெருவில், சாலையில் மக்களுடன் பழகி, மக்களை நேரில் சந்திக்காமல்.. தனி விமானத்திலேயே வந்து, தனி ஏசி கேரோ வேனில் அமர்ந்து... அந்த கேரோ வேன் மேல் நின்று மாவட்டத்திற்கு ஒரு இடத்தில் பேசிவிட்டால்.. தமிழ்நாடு முதலமைச்சர் ஆகிட முடியுமா? ஒவ்வொரு படிக்கட்டா ஏறித்தான் லிப்ட் இல்லாத 10 மாடிக்கு போக முடியும்.. இவர் சூப்பர் மேன்... முதல் படிக்கட்டுல கால வச்ச உடனே 10வது மாடிக்கு போயிடுவானாம் இந்த விஜய்... இதுமாதிரி கிறுக்கன் பின்னாடியும் ஒரு தற்குறி கிறுக்கன் கூட்டம் சுத்துது பாரு...?
கட்சி ஆரம்பித்து இந்நாள் வரை இதுவரை ஒரு MLA அல்லது MP நாம் தமிழர் கட்சியில் பெற்றது போல் எனக்கு தெரியவில்லை இந்திய அளவில் கட்சி தொடங்கிய உடனே சிலமாதங்களில் பல கட்சிகள் ஆட்சி அமைத்துள்ளன அதிக சீட்டுக்கள் வெற்றிபெற்றுள்ளன அதுபோல விஜய் ஒரு பத்து MLA ஜெயித்துவிட்டால் எல்லாம் மாறும்.. சில மாதங்கள் பொறுத்து பார்த்தால் சாயம் யாருக்கு வெளுக்கும் என்று தெரிந்து விடும்.
சினிமா நடிப்பு தொழிலிலும் தவெக அரிச்சுவடி அரசியல் தொழிலிலும் மற்றவர்கள் எழுதி தருவதை மனப்பாடம் செய்து ஒப்பிப்பவன் ஜோசப் விஜய். சுயமாக எதுவும் சிந்திக்க லாயக்கில்லாதவன். அரசியலில் நீ பேசுவதை மட்டுமல்ல, பிற கட்சிகளின் தலைவர்கள் பேசுவதை இவன் பேசி அரசியல் பிழைப்பு நடத்த முயற்சிக்கிறான்.
அவர் அண்ணாவே இவர் பேச்சை கேட்டு தான் DMK தொடங்கினார் என்று சொல்லி கொண்டு திரிகிறார்
அப்ப நீங்கள் பிரபாகரன் அன்னன் சொன்னாரு, சொன்னாரு னு பேசக்கூடாது சீமான் அவர்களே அது பிரபபிகரன் வசன்னம்
மேலும் செய்திகள்
மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த திமுக அரசு: விஜய் விமர்சனம்
பிப் 20, 2026 02:22 pm