காங்கிரசுக்கு எதிராக பேசும் கூட்டணி கட்சிகள்: பின்னணியில் இருந்து இயக்கும் தி.மு.க.,
தொகுதி பங்கீடு பேச்சு நடத்துவதில் அவசரம் காட்டும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, கூட்டணி கட்சிகள் வாயிலாக தி.மு.க., நெருக்கடி கொடுத்து வருவதால், காங்கிரசார் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழக காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டது. அது, தி.மு.க.,விடம் தொகுதி பங்கீடு குறித்து பேச திட்டமிடப்பட்டது. ஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள் என, காங்கிரசார் பொதுவெளியில் சொல்லும் நிபந்தனைகளை கேட்டு, தி.மு.க., கடும் கோபம் அடைந்துள்ளது. அதனால், காங்கிரஸ் கட்சியுடன் எந்த பேச்சுக்கும் முன்வராமல், மவுனம் சாதித்து வருகிறது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இருப்பது கர்நாடக தெலங்கானாவில் மட்டும். கங்கணம் கட்டிக்கொண்டு எல்லா மாநிலங்களிலும் காங்கிரசை குழிதோண்டி புதைக்காமல் விடமாட்டார். கர்நாடக ஊசலாடிக்கொண்டிருக்கிறது. எந்நேரமும் DKS விலகலாம். இத்தனை ஆண்டுகாலம் திமுகவின் முந்தானையில் ஒழிந்து கொண்டு MP MLA பதவி பெற்றுவிடுகின்றனர். காங்கிரஸ் மிஷனரி கட்சியுடன் சேர்ந்து ஆட்சியை பிடித்துவிடலாம் என்று கனவு காண்கிறது. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதைதான் ஆகும்.
ஆட்சியில் பங்கு என்று காங்கிரஸ் சொல்லும் துணிச்சல் ஏன் பாஜகவிடம் இல்லை கை உயர்ந்துள்ளது தாமரை தாழ்ந்து உள்ளது என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.
எப்படியும் விட்டெரியர வருக்கிய சாப்பிட போராங்க காங்கிரஸ்
அப்படியா... அப்படியென்றால் கான் கிராஸ் கட்சியிடம் சொல்லுங்கள்.... 234 தொகுதியில் தனித்து போட்டியிட சொல்லுங்கள்.... அடுத்து உங்கள் ஆட்சி தான்..... வாங்கும் ஓட்டு.... மானம்... மரியாதை எல்லாம் போய் விடும்...பப்பு டப்பா டான்ஸ் ஆடி விடும்.
என்ன செய்தாலும் கடைசியில் திமுக ஒரு 25 இடங்களைப் பிச்சையிடும்.வழக்கம் போல பொறுக்கிக் கொண்டு ஓட வேண்டியது தானே? ஏன் இந்த உதவாத சர்ச்சை?
திமுக கட்சியானது, பாஜகவுடன் 2029இல் கூட்டணி வைக்க முயற்சிக்கிறது. அதன் முதல் படியாக, 2026இல் காங்கிரெஸ்ஸை கழற்றி விடுகிறது.
எல்லாத்துக்கும் சேத்துதான் கூலி பேசியிருக்கிறது.
பின்னால் இருந்து இயக்கி நாசம் விளைவிப்பதில் அதிமுகவினர் மிகவும் திறமையானவர்கள்.
AZHUKKALAYAM ADAPU EDUTHU 200 ROOVAA COOLIE VAANGUM BALAJI LANDU PIDICHUTTARU.ORU OSI QUARTER PARCEL FROM AZHUKKALAYAM BE HAPPY
அவர்களை ஏன் கூறுகிறீர்கள்... உங்களுக்கு... நீங்களே குழி பறிக்கும் வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக, கூட்டணி கட்சிகளுக்கு பல்லாக்கு தூக்கியே பழக்கப்பட்டு விட்டதால், திமுக கொடுக்கும் இடங்களை வாங்கி கொண்டு, கையை கட்டிக்கொண்டு வாய் பொத்தி நின்று, அடிமைச் சேவகம் பார்க்கும் என்பதில் ஐயமில்லை.
நாரதர் கலகம் செய்வதில் திராவிட மாடல் கில்லாடி. தான் வாழ அடுத்தவனை கெடுக்க எந்த லெவெலுக்கும் போவார்கள். காங்கிரஸ் உஷார்.
அவனும் விடமாட்டான் நீயும் போகமாட்டே. இந்த 10 வருஷ கண்ணாமூச்சி விளையாட்டை பார்த்து எங்களுக்கும் பழகிவிட்டது. ஒரே வார்த்தை : இனம் இனதோடு மட்டுமே சேரும்
இதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை
கொடுத்தது ரூ.20; எடுத்தது ரூ.150 தி.மு.க.,வை மன்னிக்கவே கூடாது அண்ணாமலை ஆவேசம்
பிப் 23, 2026 06:14 am
கூட்டணி கட்சியினரை சந்திக்க தே.மு.தி.க.,வினருக்கு தடை: பிரேமலதா அதிரடி உத்தரவு
பிப் 23, 2026 04:55 am
முதல்வர் ஸ்டாலினுடன் கே.சி.வேணுகோபால் சந்திப்பு: தொகுதி பங்கீடு குறித்து பேச்சு
பிப் 22, 2026 08:52 pm