அ.ம.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திண்டிவனம்: திண்டிவனத்தில், வடக்கு மாவட்ட அ.ம.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் சிறப்புரையாற்றினார். நகர அவைத் தலைவர் யோகேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் அப்துல்ரஷீத், வர்த்தகர் அணி தலைவர் யுவராஜ், ஒன்றிய செயலாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் வரும் சட்டசபை தேர்தல் குறித்தும், ஓட்டுச்சாவடிக்கு பூத் நிர்வாகிகள் நியமிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மதுரையில் பிரதமர் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுகள் தீவிரம்: இடம் மாறுகிறது அரசு நிகழ்ச்சி
பிப் 24, 2026 09:58 pm
மீண்டும் 30 ஆண்டுக்கு முந்தைய அதிரடி அரசியல்: எதிர்க்கட்சிகளுக்கு தி.மு.க., மேயர் மிரட்டல்
பிப் 24, 2026 08:33 pm
இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்க போராடுவோம்: முதல்வர் ஸ்டாலின்
பிப் 24, 2026 05:43 pm