தென் மாவட்டங்களில் சீட் கேட்கும் வி.சி.,
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், வட மாவட்டங்களை போல தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களிலும் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்து உள்ளது. தி.மு.க., கூட்டணியில், அப்பகுதியில் 'சீட்' பெறவும் அக்கட்சி முயற்சித்து வருகிறது. கடந்த 2001ம் ஆண்டில் இருந்து சட்டசபை தேர்தலை சந்தித்து வரும் வி.சி., கட்சி, ஒவ்வொரு தேர்தலிலும், தி.மு.க., - அ.தி.மு.க., என மாறி மாறி கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருகிறது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இவனெல்லாம் அரசியல் தலைவன் அல்ல அடியாள்களின் தலைவன் எந்தப் பகுதியில் நின்னாலும் இந்த கூட்டத்தை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும்
விஷ சக்திகள் மற்றும் பிரிவினை சக்திகள் வளர்வதை கூட்டணி மூலம் சேர்ந்து கொண்டு மாறு வேடத்தில் மக்களிடம் வோட்டு வாங்குவதை மக்கள் தடுக்க வேண்டும்.
கூட்டணியில் இருக்குறே ன்னு சொல்லி கிட்டு இருக்குற கான்+கிராஸ்காரனுங்களுக்கு இருக்குற செம தைர்யம் எங்களுக்கும் இருக்கு. அதை இருக்குன்னு காமிச்சுட்டா அது கொள்ளிக்கட்டையால தலையை சொரிஞ்சு கொள்றதுக்கு சமம்..முன்னாடியே எங்க துண்டன்கள் குண்டன்களை வைத்து வருங்கால முதன் மந்திரின்னு போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்கோம். நியாயமா எங்களுக்கு கிடைக்க வேண்டிய அதிகாரத்தில் பங்குங்குற கோஷத்தை கான்+கிராஸ் கையில் எடுத்துடுச்சி. அதுனால தெற்கு மேற்கில் தொகுதிகள் வாங்குவோம். ஜெயித்து வந்துட்டா ஆட்சியில பங்கு வாங்குவோம். அழுத பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும். முகஸ் ரொம்ப வீக்காதான் இருக்காரு என்பதுதான் கள நிலவரம்..
வட மாவ்டங்களில் ..... தென் மாவட்ட சீட் கேட்குது.
தைரியம் இருந்தால் எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டசபை தேர்தலில் ஏதாவது ஒரு பொது தொகுதியில் குருமா நிற்கவேண்டும்.பார்க்கலாம் அவருடைய மிடுக்கை கோழை.
இந்த முறை எங்க நின்னாலும் ஆப்பு தான்
Poison should be treated not allow to spread
தென்மாவட்டத்தில சீட் கேட்குறளவுக்கு தென்மாவட்டங்களில் உங்க கட்சி சாதி வளர்ந்துவிட்டதா? அல்லது அங்கும் உங்க சாதீ மூட்டி குளிர்காய நினைக்கிறேளா,
அமைதிப்படை புகழ் அமாவாஸ்யை என்ற நாகராஜ சோழனுக்கு ஒரு சீட் பார்சல் நம்ம குருமா விசிக வில்
மேலும் செய்திகள்
தேர்தலில் வீடியோ பிரசாரம் ஒன்லி; விஜய் முடிவால் கட்சியினர் ஷாக்
பிப் 19, 2026 05:21 am
கோவை மக்கள் தங்கள் ஊரை தவிர பிற ஊர்களை கெடுப்பர் தயாநிதி பேச்சுக்கு பா.ஜ., கண்டனம்
பிப் 19, 2026 03:59 am