/ / பண்ருட்டி அதிமுக வெற்றி

பண்ருட்டி அதிமுக வெற்றி

கடலூர்: பண்ருட்டி அதிமுக வேட்பாளர் சத்யா பன்னீர்செல்வம் 72353 ஓட்டுகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் 69225 ஓட்டுகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 3128 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !