பீகார் பா.ஜ., வேட்பாளர்கள் அறிவிப்பு ; சத்ருகன்சின்காவுக்கு சீட் இல்லை

பாட்னா: பீகார் மாநிலத்தில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தில் பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.

பா.ஜ.,வும், ஐக்கிய ஜனதா தளம் ஆகியன தலா 17 தொகுதிகளிலும், லோக்ஜனக்தி கட்சி 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
பா.ஜ., போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மாநில பா.ஜ., பொறுப்பாளர் பூபேந்திர யாதவ் வெளியிட்டார். இதன் விவரம் வருமாறு:

ரவிசங்கர் பிரசாத்- பாட்னா
ராதாமோகன் சிங்- கிழக்கு ஷாம்ப்ரான்
கிரிராஜ் சிங்- பெகுசாராய்
ராஜிவ் பிரதாப் ரெட்டி- சரண்
ஷாநவாஸ் ஹூசைனுக்கும், சத்ருகன்சின்காவுக்கும் இந்த முறை சீட் வழங்கவில்லை.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)