பா.ஜ.,வேட்பாளர் பட்டியல் : எச் ராஜா அறிவிப்பு

சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் பட்டியலை எச். ராஜா வெளியிட்டார்.

அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.இந்நிலையில் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில் பா.ஜ., தலைவர்களில் ஒருவரான எச் ராஜா போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.
அதன் விவரம்:
கன்னியாகுமரி-பொன்.ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி- தமிழிசைசவுந்திரராஜன்
ராமநாதபுரம்- நயினார் நாகேந்திரன்
சிவகங்கை- எச்.ராஜா
கோவை-சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுவர் என தெரிவித்துள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)