உ.பி., மே.வங்கம் நிலவரம் : பா.ஜ., ஆலோசனை

புதுடில்லி: உ.பி., மே.வங்க மாநில நிலவரம் குறித்து பா.ஜ., தலைமையகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
டில்லி பா.ஜ., தலைமையகத்தில் இரண்டாவது நாளாக மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். nsmimg678826nsmimgமுதல்நாளில் கர்நாடக மாநிலம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரண்டாவது நாளான இன்று நடைபெற்ற கூட்டத்தில் உ.பி., மே.வங்க மாநிலம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.nsmimg678827nsmimg



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)