பிரதமர் மோடி
- Quotes
- 06-ஏப்-2024 09:14
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3594191.jpg)
நாம் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றால், முதலில் பசியைத் தூண்டும் உணவுகளை கொடுப்பார்கள். நான் இதுவரை கொடுத்தது பசியை தூண்டும் உணவுகள் தான். வரும் ஆண்டுகளில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். நிச்சயமாக செய்வோம். பிற கட்சிகளைப் போல வெறும் தேர்தல் அறிக்கைகளை பா.ஜ வெளியிடுவதில்லை. நாங்கள் மக்களுக்கு உறுதிமொழி பத்திரம் கொடுத்து வருகிறோம்.
New to Dinamalar ?
வாசகர் கருத்து