லோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா

புதுடில்லி: லோக்சபாவிற்கான புதிய சபாநாயகர் நாளை (ஜூன் 19) தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ., எம்.பி., ஓம் பிர்லாவுக்கு வாய்ப்பிருப்பதாக தெரிய வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியில் வெற்றிபெற்றவர், பா.ஜ., வின் ஓம் பிர்லா. இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராம் நரைன் மினா என்னும் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தவர்.
ஏற்கனவே 2 முறை அதே தொகுதியில் வெற்றி பெற்றிருந்த ஓம் பிர்லா, தற்போது 3 வது முறையாக லோக்சபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று (ஜூன் 18) ல் ஓம் பிர்லா சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
18-ஜூன்-2019 21:29 Report Abuse
SIVA. THIYAGARAJAN நல்லது. தமிழ் நாட்டில் பேராசை கொண்ட மொழிக்கு மொழி வைத்தாகிவிட்டதோ? என்னே ஆசை மதிப்பு குறைவாக வசை பாடி விட்டு சபாநாயகர் பதவியா உதவி சபாநாயருக்குகூட .......................................
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)