முதலில் மக்கள் மக்களே எப்போதும்: பிரதமர் மோடி

புதுடில்லி: 'முதலில் மக்கள்;எப்போதும் மக்கள்' என்பது தான் மத்திய அரசின் நோக்கம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி, 'டுவிட்டரி'ல், பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: முதல் அமைச்சரவை கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. விவசாயிகள், வர்த்தகர் நலனுக்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள், பல கோடி இந்தியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். மத்திய அரசின் நோக்கம், 'முதலில் மக்கள்; எப்போதும் மக்கள்' என்பது தான். இவ்வாறு, பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவு:
Sivagiri - chennai,இந்தியா
01-ஜூன்-2019 12:12 Report Abuse
Sivagiri தமிழ் மக்களை தவிர . . . ? ?
Ashanmugam - kuppamma,இந்தியா
01-ஜூன்-2019 12:12 Report Abuse
Ashanmugam இந்திய மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான அறிக்கையை பாரத பிரதமர் இனி அறிவிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் வாய் வீராப்புக்கு, ஒவ்வொரு இந்திய மக்கள் கணக்கில் 15 லட்சம், கருப்பு பணத்தை மீட்டு போடப்படும் என மோடிஜியின் அறைக் கூவல் இந்திய மக்களை ஏமாறச் செய்தது. மேலும் கை பற்றின கருப்பு பணமும், ஜி எஸ் டி மூலம் ஈட்டின லட்சோப வருவாய் என்ன ஆச்சி என்று புரியாத புதிராக உள்ளது. ஆகவே இனி வரும் காலங்களில் மோடிஜி அவர்கள் " சொல்வதை செய்யனும் செய்வதை சொல்லனும்". அதை விட்டு விட்டு " வாய் உதாறிலே இந்திய மக்களுக்கு " மகுடி" வாசிக்க கூடாது. அப்படி ஒருகால் பழைய பல்லவியை பாடினால், இந்திய மக்கள் எந்த காலத்திலும் மோடிஜியும், அவர் ஆட்சியும் நம்பவே மாட்டார்கள்.
BOBBTY - Chennai,இந்தியா
01-ஜூன்-2019 12:08 Report Abuse
BOBBTY மக்களுக்கு நல்லதே செய்வீர் என்று NAMBUGIROM. ( தமிழ் மக்களுக்கும்)
J.Isaac - bangalore,இந்தியா
01-ஜூன்-2019 11:36 Report Abuse
J.Isaac எந்த மக்கள் என்று சொல்லவில்லையே
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
01-ஜூன்-2019 11:13 Report Abuse
ஆரூர் ரங் ஜி எஸ் டி போன்ற வரியேய்ப்பு செய்தவர்களை கைதுசெய்யலாமா கூடாதா என்பதை ஆராயப்போவதாக இவ்வாரம் சுப்ரீம்கோர்ட் கூறியுள்ளது. இந்த லட்சணத்தில் ஜி டி பி வளருமா? வேலைவாய்ப்பு   பெருகுமா  ? 
01-ஜூன்-2019 09:51 Report Abuse
Chandran எது அந்த 15 தான, எங்களுக்கெல்லாம் குடுத்துட்டாங்க உனக்கு இன்னும் வரல? அதுக்கு உன்னோட ஆதார் கார்டுல இருக்கிற பேரு அட்ரஸ் சரியா தரனும். ஆப்பு என்ற பேர் வோட்டர் ஐடில இல்லையாம்.
C.Ayyappan - chennai,இந்தியா
01-ஜூன்-2019 08:25 Report Abuse
C.Ayyappan அவர் ஒரு பொய்யர். எப்படிப்பா அவரு என்ன பொய் சொல்லி எவ்வளவு கோடி அடிச்சு சொத்து சேர்த்துருக்கார் என்பது எல்லோருக்கும் தெரியும்,இங்கே பல பேரு பொய் பேசி பொய்யிலே வளர்ந்து நாட்டை கொள்ளை அடிச்சி ஒரு குடும்பமே நாட்டின் 50 பணக்காரர் பட்டியலில் இடம் பெற்று உள்ளார்கள் .அவர்களையே திரும்பவும் ஒட்டு போட்டு ஜெயிக்க வச்சிட்டு பேசுறாங்க .எழுதி குடுத்து படிக்கிறாரா. உங்களுக்கு மோடி எதிர்ப்பு இப்போ தலைக்கு ஏறி பித்தம் பிடிச்சு திரியுறீங்க. இனியாவது திருந்தி நாட்டுக்கு நல்லது செய்றவங்களுக்கு ஓட்டு போடுங்க.
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
01-ஜூன்-2019 07:27 Report Abuse
ஆரூர் ரங் சிறு வியாபாரிகளுக்கு பென்ஷன் என்பது ஆச்சர்யத்தைக்கொடுக்கிறது . சிறுவியாபாரிகளில் ஒரு பெரும் பகுதியினர் மோதி எதிர்ப்பு மதக்காரர்களில்லையோ? மதபேதமின்றி நலத்திட்டம் கொண்டுவருவது அனைவருக்குமான வளர்ச்சிதான் சப்கா சாத் (அனைவருடனும்), சப் கா விகாஸ் (அனைவரின் முன்னேற்றம்) மற்றும் சப் கா விஷ்வாஸ் (அனைவரின் நம்பிக்கை) என்று இதைத்தான் குறிப்பிடுகிறார்
krishnan - Chennai,இந்தியா
01-ஜூன்-2019 06:14 Report Abuse
krishnan இவர் ஒரு பொய்யர் . இவருக்கு எழுதி கொடுத்ததை படிக்க மட்டும் தான் தெரியும்.
P.Rengaraj - Madurai,இந்தியா
01-ஜூன்-2019 09:37Report Abuse
P.Rengarajஇவர் குறிப்பு எழுதி வைத்துக்கொண்டு பேசாதவர். இவர் மேடை பேச்சை பார்த்தால், கேட்டால் தெரியும்...
01-ஜூன்-2019 04:14 Report Abuse
ஆப்பு முதல் வாக்குறுதி போனதடவை குடுத்த வாக்குறுதிகளை மறந்துடணும். மக்களும் மறந்துடுவாங்கன்னு எதிர்பாக்கணும்.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)