பா.ஜ., தலைவராகிறார் .ஜே.பி.நட்டா

புதுடில்லி : புதிதாக பதவியேற்க உள்ள மத்திய அமைச்சரவையில் பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக பிரதமர் மோடி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க அமித்ஷாவும் மோடியின் இல்லத்திற்கு சென்றுள்ளார். அமித்ஷாவிடம் முக்கிய துறை ஒப்படைக்கப்பட உள்ளதால், கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட உள்ளதாகவும், அவருக்கு பதில் ஜே.பி.நட்டா பா.ஜ.,வின் தேசிய தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Mal - Madurai,இந்தியா
30-மே-2019 20:39 Report Abuse
Mal Good. BJP is a democratic party. Kindly make sure that only one person in a family gets MP or MLA seat. Only then they will not loot ... Looking forward to a corruption less , development oriented government. Kindly make temples free from government. Give equal rights to Hindus too to manage their temples. Make sure that all looted properties of temples are duly returned....
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
30-மே-2019 20:11 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மறுபடியும் இன்னொரு நட்டா?
tamilan - கோயம்புத்தூர்,இந்தியா
30-மே-2019 19:47 Report Abuse
tamilan ஊழல் மற்றும் குடும்ப கட்சிகளான காங்கிரஸ் மற்றும் திமுக போல கருணை அடிப்படையில் பதவி இல்லை என்பது வரவேற்கத்தக்கது
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
30-மே-2019 19:30 Report Abuse
வல்வில் ஓரி காங்கிரஸ் ல நேரு மாமா குடும்பத்தை தவிர வேற ஒரு ஆளை தலைவரா வரவே முடியாதா..? அவிங்க தயார் ன்னு சொன்னாலும் அவுங்களோட அல்லக்கைகள் பண்ணுற தீக்குளிப்பு அலும்பு இருக்கே....தாங்கல..
madhavan rajan - trichy,இந்தியா
30-மே-2019 19:20 Report Abuse
madhavan rajan பாஜகவில் மோடி தான் எல்லாம் என்று எதிர்க்கட்சிகள் கூக்குரலிடுகின்றன. எல்லாவற்றிற்கும் அவரையே தூற்றுகின்றன. ஆனால் அந்தக் கட்சியில் தலைவர் மந்திரியானவுடன் உடனடியாக வேறு ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். காங்கிரசில் இது சாத்தியமாகுமா. ஒரு தலைவர் தனக்கு தலைமை பதவி வேண்டாமென்று கூறினாலும் அய்யா உங்களை விட்டால் உங்க குடும்பத்தைவிட்டால் எங்களுக்கு வேற ஆளில்லை என்று அழுகிறார்கள். இதெல்லாம் ஒரு கட்சி இவர்கள் ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிறார்கள். வெட்கம்............
DSM .S/o PLM - கவுண்டர் குடும்பம் ,கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
30-மே-2019 17:45 Report Abuse
DSM .S/o PLM இப்போதில்லை என்றாலும் பிற்காலத்தில் ஸ்மிரிதி இராணி பாஜக தலைவராக்க படவேண்டும். அதே போல சம்பிட் பத்ரா பூனம் மகாஜன் இவர்களுக்கு ராஜாங்க இலாகாவில் மந்திரி பதவிகள் வழங்க படவேண்டும் .. மராட்டிய தேர்தலுக்கு பிறகு தேவேந்திர பட்னாவிஸ் மத்திய அமைச்சரவைக்கு மாற்றப்பட வேண்டும்
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
30-மே-2019 21:31Report Abuse
Sathyanarayanan Bhimaraoஸ்ம்ரிதி இரானி தமிழ் நாட்டு பி.ஜெ.பி தலைவர் ஆனால் இங்கு பி,ஜெ பி வளர வாய்ப்புண்டு....
TamilArasan - Nellai,இந்தியா
09-ஜூன்-2019 16:50Report Abuse
TamilArasanநைனார் நாகேந்திரன் அல்லது கருப்பு முருகானந்தத்தை மாநில தலைவர் ஆக்கலாம் - அல்லது பெண் வேட்பாளர் என்றால் வானதி அவர்களை மாநில தலைவராக நியமிக்கலாம்......
sunder - chennai,இந்தியா
30-மே-2019 17:23 Report Abuse
sunder என்ன தான் இருந்தாலும் அமித் ஷா - மோடி கெமிஸ்ட்ரி வருமா? Modiji please reconsider.
Sudarsanr - Muscat,ஓமன்
30-மே-2019 17:21 Report Abuse
Sudarsanr வாழ்த்துக்கள்..
இந்தியன் kumar - chennai,இந்தியா
30-மே-2019 17:15 Report Abuse
இந்தியன் kumar பாஜகவில் திறமை இருந்தால் யாரும் தலைவர் ஆகலாம்.
madhavan rajan - trichy,இந்தியா
30-மே-2019 19:24Report Abuse
madhavan rajanதிறமை என்பது அந்த பதவிக்கு வந்த பிறகு கூட வளர்த்துக்கொள்ளலாம். எந்த திறமை இருந்தது என்பதற்காக காங்கிரஸ் பப்புவை தலைவராக்கியது. சோனியாவின் தலைமையில் தோல்வி என்று மகனிடம் குடுத்து முன்னரே தோல்வியடைந்து கொண்டிருந்த அவர் மூலமாக மேலும் மோசமான தோல்வி. இதன் நடுவில் ஒரு நாட்டின் பிரதமரைப் பற்றி ஆதாரமில்லாமல் அசிங்கமாக பேசி தன பக்குவமில்லாத தன்மையை வெளிப்படுத்தி விட்டார். இந்த தேர்தலில் ராகுலின் நிலை என்ன என்பது வெளிப்படையாக தெரிந்து விட்டது....
Jaya Ram - madurai,இந்தியா
30-மே-2019 17:10 Report Abuse
Jaya Ram நல்லவை நடக்கட்டும்
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)