அமைச்சர் பதவி; எதிர்பார்ப்பில் எம்.பி.,க்கள்

புதுடில்லி: 5 மணி நேர தீவிர ஆலோசனைக்கு பின், பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர் அமித் ஷாவும் மத்திய அமைச்சரவை உறுப்பினர்களின் பட்டியலை இறுதி செய்துள்ளனர்.

லோக்சபா தேர்தலில் பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, பிரதமராக இரண்டாவது முறையாக, மோடி ஜனாதிபதி மாளிகையில், இன்று(மே 30) பதவியேற்க உள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியும், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவும், நேற்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். 5 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில், புதிய அமைச்சரவையில் இடம் பெறும் உறுப்பினர்களின் பட்டியலை அவர்கள் இறுதி செய்துள்ளனர். அமைச்சர்கள் யார் என்பது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

மோடி அல்லது அமித் ஷா யாரிடமிருந்தாவது போன் அழைப்பு வந்தால் மட்டுமே அமைச்சர் பதவி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அழைப்பு வரும் என்ற எதிர்பார்ப்பில் எம்.பி.,க்கள் காத்து கிடக்கின்றனர். முன்னதாக டில்லிக்கு வரும்படி அழைப்புகள் தே.ஜ., கூட்டணி தலைவர்களுக்கு வந்தால், அழைப்புகளை நம்ப வேண்டாம் என பிரதமர் மோடி எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
31-மே-2019 00:13 Report Abuse
 Muruga Vel இரண்டு தமிழர்களுக்கு முக்கிய கேபினட் மந்திரி பதவி
30-மே-2019 11:39 Report Abuse
R.B.Krishnan நல்ல அனுபவம் உள்ள, திறமையானவர்களுக்கு கேபினட் மந்திரி பொறுப்பும் அவர்களுக்கு கீழ் இளமையான திறமை மிக்க, புதியவர்களுக்கு இணை மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கி இளம் தலைமுறை யினரை உருவாக்கலாம்.
am -  ( Posted via: Dinamalar Android App )
30-மே-2019 11:32 Report Abuse
am Still lot if doubts about EVM. But judgment of people should be respected. But if really in a proper way BJP got this chance, Modiji has responsibility to clear the doubts even in a common mans mind
இந்தியன் kumar - chennai,இந்தியா
30-மே-2019 11:27 Report Abuse
இந்தியன் kumar இறைவன் அருள் உள்ள நல்லவர்கள் பதவி ஏற்கட்டும்,இந்தியா வல்லரசாக மாறட்டும்
venkatan - Puducherry,இந்தியா
30-மே-2019 10:19 Report Abuse
venkatan அரசு வேலைக்கு வருபவர்களின் குற்றப்பின்னணி,ஒழுக்கம்,முன்னரே அறிவு,ஆளுமைத்திறன்,போன்றவற்றின் அடிப்படையில்தெரிவு செய்யப்பட்டவர்களுக்குத்தான் தான் அரசு வேலை,(லஞ்சம் கொடுத்து வருவது....இந்த பக்கம் எழுத போதாத தனிகட்டுரை அது)அதுபோல் பிரதிநிதிகளும் அரசாங்கத்துக்கு கட்டளையிட்டு அதிகாரிகளை வேலை வாங்குகிறார்கள்.இவர்களுக்கு குற்ற பின்னணிதான் தாரக மந்திரம்.பாதிப்பேர் குற்ற பின்னணியில்....இதற்கு மோடி அவர்கள் ஏதாவது செய்தாகவேண்டும்.அரசியலுக்கு எந்த யோக்யத்தையும் தேவை இல்லை போலும்.அட போங்கப்பா... இதுதான் நம்ம சனநாயகம்.ரொம்ப மெச்சிக்க வேண்டிய ஒன்று
Natarajan - Hyderabad,இந்தியா
30-மே-2019 10:12 Report Abuse
Natarajan மோடி 2 .0 நிச்சயமாக இன்னும் சிறப்பாக இருக்கும் . முத்ரா கடன் வசதி அதிகம் பேட்டை மாநிலம் நம் தமிழகம் லக்சிஹாபா லக்ஷம் மக்கள் சமையல் எரிவாயு கிடைக்க பெற்றனர். மதுரை இல் ஆஸ்பத்திரி மதுரை ஸ்மார்ட் சிட்டி இருந்தும் தமிழ்மாகள் பிஜேபி முதுகில் குத்தியது மிக வேதனை
Muthu Subramanian - chennai,இந்தியா
30-மே-2019 09:52 Report Abuse
Muthu Subramanian பெரு மதிப்பிற்கு உரிய பிஜேபி தலைவர் அவர்களே, திரு அழகிரி அவர்களின் மகனுக்கு ஒரு துணை அமைச்சர் பதவி கொடுங்கள். சுடலைகளின் கொட்டம் அடங்கும்.
30-மே-2019 09:42 Report Abuse
ஆப்பு எல்லா கேபினட்டும் பூட்டுப் போட்டு சௌக்கிதார் காவலா இருக்கப் போறாரு....
Indhuindian - Chennai,இந்தியா
30-மே-2019 07:16 Report Abuse
Indhuindian மோடி மந்திரிசபையில் இடமா ஜாக்கிரதை. அவர் நம்ம திண்ணை பள்ளிக்கூட வாத்யாரே விட கொடூரமானவர் சரியா வீட்டு பாடம் பண்ணலேன்னா பிச்சிப்புடுவாரு. தீயா வேல செய்யணும் இல்லேன்னா உங்களுக்கே தெரியும் யோசிச்சு ஆசைப்படுங்க
30-மே-2019 06:51 Report Abuse
ஆப்பு டில்லி வட்டாரத் தகவல்படி மக்கள் மோடி ஐயாவுக்கு மட்டுமே வாக்களித்திருப்பதால் அவரே எல்லா துறைகளுக்கும் அமைச்சராம். டில்லி பாதுஷா மாதிரி.
காவல்காரன்: சுடலைஎங்க ஆப்பு வச்சிருக்கு? வலி அதிகமோ?...
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
30-மே-2019 08:14Report Abuse
 Muruga Vel...
DSM .S/o PLM - கவுண்டர் குடும்பம் ,கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
30-மே-2019 09:34Report Abuse
DSM .S/o PLM தேதல் முடிவுகள் வருவதற்கு முன்பு மோடி ஒழிந்தார், பாஜக அழிந்தது என்று வெத்து ஆட்டம் போட்டவர்களில் ஒருவர் இந்த ஆப்பு. முடிவுகள் வெளி வந்த அன்று விளக்கெண்ணெய் குடித்துவிட்டு படுத்த பல மோடி ஒயிகா வாசகர்கள் நேற்று வரை எழுந்திருக்கவே இல்லை. நான்கு ஐந்து பேர் நேற்று எழுந்து விட்டனர்.. இன்று காலை முதல் தமிழவேள் மற்றும் ஆப்பு இருவரும் விளக்கெண்ணெய் பாதிப்பில் இருந்து வெளியே வந்துள்ளனர் .. இப்படியே மற்ற அணைத்து மோடி ஒயிகா கும்பலும் படிப்படியாக மீண்டு வர வாழ்த்துகிறோம்.. ஏனென்றால் அந்த கும்பல் இல்லாமல் எங்களுக்கும் தினமலர் படிக்க கொஞ்சம் போரடிக்கிறது.....
Indian - Chennai,இந்தியா
30-மே-2019 10:23Report Abuse
Indianஇப்போதும் தமிழ்நாட்டில் தாமரை கருகி போச்சு மச்சி ,...
மேலும் 1 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)