காங்., பார்லி., கட்சி தலைவர் சோனியா?

புதுடில்லி: காங்., கட்சியின் பார்லி குழு கூட்டம், ஜூன் 1ம் தேதி நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் காங்., கட்சியின் பார்லி., தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

தனிப்பெரும்பான்மையுடன் 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ., மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இந்தியாவின் 14வது பிரதமராக, நரேந்திர மோடி இன்று பதவி ஏற்கிறார். 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள காங்., எதிர்கட்சி அந்தஸ்தை பெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் வரும 1ம் தேதி(ஜூன் 1), காங்., கட்சியின் பார்லி., குழு கூட்டம் டில்லியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் பங்கேற்பர். இதில் பார்லி., கட்சி தலைவராக, சோனியா தேர்வு செய்யப்படுவார் எனவும், லோக்சபா கட்சி தலைவராக ராகுல் தேர்ந்தெடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


DSM .S/o PLM - கவுண்டர் குடும்பம் ,கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
30-மே-2019 09:50 Report Abuse
DSM .S/o PLM அதெல்லாம் முடியாது .. ஏதாவது ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் வரவையுங்கள். அங்கே மணி சங்கர் ஐயரை நிறுத்தி வெற்றி பெற செய்யுங்கள்.. அவர் வந்து பாராளுமன்றத்தில் காங்கிரசின் பாராளுமன்ற தலைவராக பொறுப்பேற்க வேண்டும்.. வாழ்க மணிசங்கர் ஐயர் .. வரவேண்டும் வரவேண்டும் மணிசங்கர் ஐயர் ..
Bhaskaran - Chennai,இந்தியா
30-மே-2019 08:56 Report Abuse
Bhaskaran திமுக காலில் விழுந்து மன்மோகனையும் குமாரசாமியிடம் உதவிகேட்டு மருமகனையும் ராஜ்யசபா உறுப்பினர்களாகி கூட வைத்துக்கொண்டு அழகுபார்க்கலாம்
Appan - London,யுனைடெட் கிங்டம்
30-மே-2019 08:38 Report Abuse
Appan மோடியின் அபார வெற்றிக்கு ரெண்டு கரணங்கள் சொல்ல படுகிறது...இந்திய இந்துக்களின் நாடு.'.Resurgent India means resurgent Hindusim ' அதாவது இந்திய வளரவேண்டுமானால் இந்துமதமும் வளரனும்..இந்தியர்கள் விழித்துக்கொண்டு இந்து மதத்தை போற்றுகிறார்கள்..ரெண்டாவது நாட்டின் செக்கூரிட்டி...காங்கிரசில் ஆட்சியில் மதசார்பற்ற நாடு என்று யாரும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருந்தது .அதனால் தீவிரவாதம் தலைதூக்கியது...மோடி ஆட்சி இல்லை என்றால் சமீபத்தில் சிறிலங்கவில் நடந்த குண்டு வெடிப்பு இந்தியாவில் நடந்து இருக்கும்..இந்த ரெண்டு கரங்கள் மோடிக்கு மிக பெரிய வெறியை தந்தது..காங்கிரஸ் சோனியாவாள் கிறிஸ்டியன் கட்சி ஆகிஸிட்டது..இதை அறியாத மதிக்காத காங்கிரஸ் அழிந்து விடும்..இந்திய இந்தியர்களுக்கே..மதசார்பின்மை இந்துக்களுக்கும் மட்டும் இல்லை..மற்றவர்களுக்கும் பொருந்தும்..ஆனால் பிற மாதங்கள் இங்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்..உதாரணத்திற்கு மக்கள் தொகை பெருக்கம்..இஸ்லாமியர்களின் மக்கள் தொகை பெருக்கம் அதிகம்..அப்போ இந்திய காலப்போக்கில் இஸ்லாமிய நாடு ஆகிவிடும்..காங்கிரஸ் தலைமை மாறனும்..இல்லை கட்டி இருக்காது..
Anupama - Kansas,யூ.எஸ்.ஏ
30-மே-2019 10:50Report Abuse
Anupamaஇந்தியாவில் ஆக்கிரமிப்பு மதங்கள் கால் ஊன்றினால் மிகப்பெரிய அட்டூழியம் காத்திருக்கிறது. மத சுதந்திரம் பறிக்கப்படும். வழிபாட்டு சுதந்திரம் பறிக்கப்படும். வழிபாட்டு தலங்கள் இடிக்கப்படும்....
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
30-மே-2019 08:22 Report Abuse
வல்வில் ஓரி அம்மாவும் பிள்ளையும் இப்படி பங்கு பிரிச்சுகிறது நல்லாவா இருக்கு? எங்கள் தங்கம் ஏழைகளின் சிங்கம், சிந்தனை சிற்பி, சயனைடு குப்பி, டென்னிஸ் புலி, ஊழல் பெருச்சாளி, உலக சாதனை ஜாமீன் தாரி அண்ணன் காசி க்கு அந்த லோக் சபா தலைவர் குடுக்கப்புடாதோ? அது இருந்தா சிவகங்கையில் ஒரு பாலாறு இல்லேன்னா ஒரு மோராரு, தயிராரு ஓட விடுவார் இல்ல?
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
30-மே-2019 09:49Report Abuse
Chowkidar NandaIndiaஹா ஹா ஹா. அருமை. நண்பர் ஓரி அவர்களே, நீங்கள் ஜாமீன் வாரிசை இப்படி புகழ்ந்து தள்ளினால், நாளை வேலூரில் பணத்தாறு ஓட விடப்போகும் நம் கவர் ஆனந்திற்கு இதனால் கோபம் வந்துவிடப்போகிறது....
Indhuindian - Chennai,இந்தியா
30-மே-2019 07:22 Report Abuse
Indhuindian என்னடா இது காங்கிரசுக்கு வந்த சோதனை. போனமுறையாவது கார்கே ன்னு ஒரு ஆளு சிக்கினாரு இப்போ அவரும் தோத்துப்போயிட்டாரு மறுபடியும் எதிர் கட்சி அந்தஸ்துக்கு கோவிந்தா. முக்கியமான மீட்டிங்குக்கு போனா போகட்டும்னு பிரதம மந்திரி கூப்பிடுவார் அங்கே எப்படி போயி என்ன பேசுவார். அதுக்கெல்லாம் ராகுல் பாபா தான் சரி. போயி கட்டிபுடிச்சி கண்ணடிச்சுட்டு வருவாரு
Pannadai Pandian - wuxi,சீனா
30-மே-2019 07:04 Report Abuse
Pannadai Pandian குடும்பம் தான் கட்சியை ஆக்கிரமிக்குது……..கிறிஸ்துவம் தான் காங்கிரஸ்…….. வாடிகன் தான் காங்கிரஸ்…. வெள்ளைக்கார குடும்பம் இந்தியாவில் கோலோச்சுது …… வெட்கக்கேடு…...
puratchiyalan - Nagercoil,இந்தியா
30-மே-2019 13:28Report Abuse
puratchiyalanநீ ஒரு...
HSR - CHENNAIi NOW IN MUMBAI,இந்தியா
30-மே-2019 06:46 Report Abuse
HSR ஜனநாயக கட்சி என்றால் அது காங்கிரஸ்தான். அருமை.மகளையும் மருமகனையும், 18 வயசு ஆனா உடனே பேத்தி மற்றும் பேரணையும் முக்கிய பதவிகளில் அமர்த்தினால் இனி வரும் காலங்களில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று இம்ரான் கானை ஓட ஓட பாக்கில் இருந்து விரட்டிவிடலாம்..மணிசங்கர் அய்யர் அவர்களுக்கு இராணுவ அமைச்சர் பதவியை கொடுத்தால் பாக்கைக்கண்டு இந்தியாவே ஏன் உல மே அஞ்சும் நிலையில் கோலோச்சலாம் யோசிப்பாரகளா சோனியாவும் இளவல் ராவுலும்..
kurinjikilan - Madurai,இந்தியா
30-மே-2019 06:26 Report Abuse
kurinjikilan அப்போது பிரியங்கா , வாத்ரா, அவங்க பிள்ளைகளுக்கு ?
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)