மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு : கடம்பூர் ராஜூ

சென்னை : புதிதாக அமைய உள்ள மத்திய அமைச்சரவையில் அதிமுக விற்கும் வாய்ப்பிருப்பதாக தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
சென்னையில், ஜெ.சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், '' அடுத்து வரவுள்ள நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறும். புதிதாக அமையவுள்ள மத்திய அமைச்சரவையில் அதிமுக பங்கேற்கவும் வாய்ப்பு உள்ளது,'' என்று கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)