மோடி பதவி ஏற்பு: ரஜினி, கமலுக்கு அழைப்பு

புதுடில்லி : வரும் மே 30 அன்று பிரதமர் மோடி பதவி ஏற்க உள்ளார். அந்த விழாவிற்கு தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதுடில்லியில், மே 30 மாலை 7 மணி அளவில், பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அந்த விழாவிற்கு ரஜினி மற்றும் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)