கட்சி வாரியாக வெற்றி விவரம்

புதுடில்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், இதுவரை இல்லாத அளவுக்கு பா.ஜ., தனித்து 303 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள நிலவரப்படி, 15 கட்சிகள் தலா ஒரு தொகுதியை மட்டுமே பெற்றுள்ளது. தேசிய அளவில் இரண்டாவது காங்கிரசும், 3வது இடத்தில் தி.மு.க.,வும் உள்ளன.
மொத்தம் 188 இடங்களில் பா.ஜ.,வும் காங்.,ம் நேருக்கு நேர் மோதின. இதில் 174 இடங்களில் பா.ஜ.,வெற்றி பெற்றுள்ளது. அதாவது காங்.,ன் 93 சதவீதம் ஓட்டுக்கள் பா.ஜ.,விற்கு சென்றுள்ளது.

கட்சிகளின் நிலவரம் வருமாறு



பா.ஜ., - 303
காங்கிரஸ் - 52
தி.மு.க.,- 23
திரிணமுல் - 22
ஓய்எஸ்ஆர்., காங் - 22
சிவசேனா - 18
ஐக்கிய ஜனதா தளம் - 16
பிஜூ ஜனதா தளம் -12
பகுஜன் சமாஜ் கட்சி - 10
டி.ஆர்.எஸ்., -9
லோக் ஜன்சக்தி - 6
தேசியவாத காங்., - 5
சமாஜ்வாதி - 5
சுயேட்சைகள் - 4
மார்., கம்யூ., - 3
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2
இந்திய யூனியன் முஸ்லிம்லீக் - 3
தேசியவாத மாநாட்டு கட்சி- 3
தெலுங்கு தேசம் - 3
அகாலி தளம் - 2
ஏஐஎம்ஐஎம் - 2
அப்னாதள் -2

ஆம் ஆத்மி, ஏஜேஎஸ்யூ கட்சி, அதிமுக அகில இந்திய ஜனநாயக முன்னணி, ம.ஜ.த., ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா , கேரளா காங்.,(எம்), மிசோ தேசிய முன்னணி, நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, தேசிய ஜனநாயக வளர்ச்சி கட்சி, ராஷ்ட்ரிய லோக் தள கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, சிக்கிம் கிராந்தி மோர்ச்சா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)