ஓராண்டிற்குள் பெரிய மாற்றம்: ஜெகன்மோகன்ரெட்டி

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் ஓராண்டிற்குள் மிகப்பெரிய மாற்றம் உருவாகப்போகிறது என ஒய் எஸ் ஆர் கட்சிதலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறி உள்ளார்.
ஆந்திரா வில் லோக்சபா தேர்தலுடன் மாநில சட்டசபைக்கும் தேர்தல்நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் தோல்வி அடைந்தது. மொத்தம் உள்ள 175 சட்டசபை இடங்களில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி 145 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. இதன் மூலம் வெற்றி உறுதியானது.
இதனை தொடர்ந்த பேசிய ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தில் அடுத்து வரும் 6 மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் மிகப்பெரிய மாற்றம் உருவாகப்போகிறது. ஓட்டளித்த மக்களுக்கு நன்றி மேலும் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன் என கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)